Advertisement
India vs bangladesh: Cricket News & Match Updates
Advertisement
ரிங்கு, நிதீஷை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதிஷ் குமார் மற்றும் ரிங்கு ரிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 221 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 32 ரன்களைக் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். Read More...
IND Vs BAN IND Vs BAN 2nd T20I Nitish Reddy Rinku Singh Suryakumar Yadav Tamil Cricket News Suryakumar Yadav Rinku Singh Nitish Reddy India Vs Bangladesh
Related Cricket News for India vs bangladesh - Tesst
IND vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs BAN, 2nd T20I: நிதீஷ், ரிங்கு அதிரடி அரைசதம்; வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மயங்க் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் உள்ளனர் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த சிரமமுல் இல்லை என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறி ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் உத்தேச லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!
வங்கதேச அணியின் அனுபவ வீரரான மஹ்முதுல்லா இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
भारत-बांग्लादेश के दूसरे T20I से पहले आई बुरी खबर, इस दिग्गज खिलाड़ी ने अचानक की संन्यास की घोषणा
India vs Bangladesh 2nd T20I: बांग्लादेश के बल्लेबाजी ऑलराउंडर महमूदुल्लाह (Mahmudullah T20I Retirement) ने टी-20 इंटरनेशनल क्रिकेट से संन्यास का ऐलान कर दिया है। भारत के खिलाफ जारी सीरीज के तीसरे औऱ आखिरी टी-20 के बाद...
By Saurabh Sharma • 1 year ago
हार्दिक पांड्या इतिहास रचने की दहलीज पर,बांग्लादेश के खिलाफ ऐसा करते ही तोड़ देंगे धोनी और जसप्रीत बुमराह का रिकॉर्ड
India vs Bangladesh 2nd T20I: भारतीय टीम के स्टार ऑलराउंडर हार्दिक पांड्या (Hardik Pandya) के पास बुधवार (8 अक्टूबर) को बांग्लादेश के खिलाफ दिल्ली के अरुण जेटली स्टेडियम में होने वाले दूसरे टी-20 इंटरनेशनल मुकाबले में...
By Saurabh Sharma • 1 year ago
இந்தியாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ரோஹித் மட்டும் தான் காரணம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் அதிரடியான அணுகுமுறைக்கு காரணம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்றும், அதனால் இதற்கான முழு பெருமையும் அவரை மட்டுமே சேரும் என்றும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்து அதிகமுறை வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த பவுண்டரி ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
हार्दिक पांड्या ने 16 गेंदों में 39 रन ठोककर तोड़ा कोहली का विराट रिकॉर्ड, इस मामले में बने भारत के नंबर 1 खिलाड़ी
Hardik Pandya: भारतीय क्रिकेट टीम ने रविवार (6 अक्टूबर) को ग्वालियर के न्यू माधवराव सिंधिया क्रिकेट स्टेडियम में खेले गए पहले टी-20 इंटरनेशनल में बांग्लादेश को 7 विकेट से हराकर तीन मैचों की सीरीज में 1-0 की बढ़त बना ली...
By Saurabh Sharma • 1 year ago
அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசி சாதனை படைத்த மயங்க் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசிய மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை மயங்க் யாதவ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதமும், நாங்கள் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
मयंक यादव-नितीश रेड्डी के डेब्यू से टीम इंडिया ने बनाया अनोखा T20I World Record, पाकिस्तान को छोड़ा पीछे
India vs Bangladesh 1st T20I: बांग्लादेश के खिलाफ रविवार (6 अक्टूबर) को ग्वालियर में पहले टी-20 इंटरनेशनल भारतीय क्रिकेट टीम के लिए नितीश रेड्डी (Nitish Reddy) और मयंक यादव (Mayank Yadav) ने इंटरनेशनल डेब्यू किया। इन...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement