India vs pakistan: Cricket News & Match Updates
பாகிஸ்தானை விட இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருக்கிறது - சல்மான் பட்!
இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கான நாள் நெருங்க நெருங்க, எப்பொழுதும் போட்டியைச் சுற்றி நிறைய விவாதங்களும் கருத்துகளும் வெளிவந்து கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிகப்படியான கருத்துக்கள் வெளிவரும். இந்த முறையும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு முன்பாக, ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டி இலங்கையின் கண்டி மைதானத்தில் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. இலங்கையில் வைத்து ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வென்று பாகிஸ்தான அணி ஆசியக் கோப்பைக்காக நாடு திரும்பி இருக்கிறது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
என்னாலையும் அதிரடியாக விளையாட முடியும்னு காட்டியது அந்த போட்டி தான் - விராட் கோலி!
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் செல்லும் ரோஜர் பின்னி, ராஜீவ் சுக்லா!
பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படமாட்டார் - டாம் மூடி!
இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்!
உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்!
பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி!
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
भारत-पाकिस्तान मैच दबाव पर कुंबले ने कहा, 'केन्या से हार जाओ लेकिन पाकिस्तान से नहीं'
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி ஜெர்சியில் இடம்பிடித்த பாகிஸ்தான் பேயர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31