Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா!
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் ஆலூரில் கலந்து கொண்டு, இன்று பாகிஸ்தான் அணியை சந்திப்பதற்காக இலங்கை சென்று அடைந்திருக்கிறது. இந்த அணி உடன் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லாத கேஎல் ராகுல் செல்லவில்லை. அவர் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருப்பார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் மீது, இந்திய லெஜெண்ட் வீரர்களான கபில்தேவ் மற்றும் கவாஸ்கர் சில கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்கள். குறிப்பாக கபில்தேவ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
India Vs Pakistan Is Bigger Than The Ashes: Tom Moody
New Delhi: As the excitement builds in the lead-up to the highly anticipated cricket clash between India and Pakistan at the Asia Cup 2023, former Australian cricketer Tom Moody offered his insights into the dynamics shaping the Rohit Sharma-led side's preparations and the potential challenges they might face.
By IANS News • 3 years ago
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்த அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாக இருக்காது என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கையும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாமென எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் ? வாசிம் அக்ரம் பதில்!
ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானை விட இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருக்கிறது - சல்மான் பட்!
பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
என்னாலையும் அதிரடியாக விளையாட முடியும்னு காட்டியது அந்த போட்டி தான் - விராட் கோலி!
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற போட்டியில் 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்தது குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் செல்லும் ரோஜர் பின்னி, ராஜீவ் சுக்லா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் அதன் துணை தலைவர் ராஜூவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படமாட்டார் - டாம் மூடி!
பாபர் ஆசமை தாண்டி இந்த ஆசியக் கோப்பையில் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நான் சொல்ல மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய ரன்கள் எடுக்க வில்லை என்றால், அந்த அணி சிறந்த பந்து வீச்சு தாக்குதல் கொண்ட எதிரணிக்கு எதிராக தடுமாற வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்!
பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக இருந்து வரும் இஃஃப்திகார் அகமத் பரபரப்பான புகார் ஒன்றை ட்விட்டர் வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி!
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு நான் பாபருடன் நல்ல தொடர்பில் உள்ளேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement