India vs zealand: Cricket News & Match Updates
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்வ்ஸால் இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for India vs zealand - Tesst
रोहित शर्मा ने 0 पर आउट होकर भी की सचिन तेंदुलकर की बराबरी, बना डाला ये अनचाहा रिकॉर्ड
92 साल के टेस्ट इतिहास में पहली बार हुआ ऐसा, वॉशिंगटन-अश्विन की जोड़ी ने बनाया सुंदर रिकॉर्ड
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
IND vs NZ, 2nd Test: வாஷிங்டன் சுழலில் சுருண்டது நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
2nd Test: वॉशिंगटन सुंदर के कहर के आगे नतमस्तक हुई न्यूजीलैंड टीम, 62 रन पर गवां दिए आखिरी 7 विकेट
2nd Test: अश्विन-सुंदर ने कराई टीम इंडिया की वापसी, अर्धशतक जड़कर कॉनवे और रचिन हुए आउट
रविचंद्रन अश्विन ने एक साथ तोड़े नाथन लियोन के 2 महारिकॉर्ड, WTC इतिहास में सबसे ज्यादा विकेट लेने वाले गेंदबाज बने
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
2nd Test: Confident New Zealand Ready For India Spin Challenge
रविचंद्रन अश्विन WTC इतिहास का नंबर 1 गेंदबाज बनने से 2 विकेट दूर, चमिंडा वास-नाथन लियोन का महारिकॉर्ड तोड़ने का मौका
विराट कोहली इतिहास रचने से 55 रन दूर, सचिन तेंदुलकर के बाद ये रिकॉर्ड बनाने वाले दूसरे भारतीय बनने का मौका
அணி நிர்வாகம் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளது - கௌதம் கம்பீர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31