Indian cricket team: Cricket News & Match Updates
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த யுவராஜ்; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 303 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 சதம், 71 அரைசதங்கள் என 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு இந்திய அணி கடந்த 2007ஆம் அண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்லவும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரையும் வெல்வதற்கும் மிக முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்தாண்டு தொடங்கப்பட்ட லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரிலும் இந்தியா சாம்பியன்ஸ் அணியை வழிநடத்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!
ये दिग्गज बनेगा इंडिया का नया बॉलिंग कोच! GAUTAM GAMBHIR ने ले लिया है फैसला
टीम इंडिया का वो क्रिकेटर जिसने टेस्ट क्रिकेट खेलने की उम्मीद में ओलंपिक गोल्ड को छोड़ा, भारत के लिए क्रिकेट औऱ हॉकी दोनों खेले
SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? பாலாஜி & ஜாகீர் இடையே கடும் போட்டி!
ZAHEER KHAN की होगी टीम इंडिया में एंट्री! बन सकते हैं टीम के नए बॉलिंग कोच
நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் - கௌதம் கம்பீர்!
BCCI Appoints Gambhir As Head Coach Of Senior Men's Team
‘Elated’ Gautam Gambhir Thanks Jay Shah Following His Appointment As Head Coach
Jay Shah Sends Farewell Message To Dravid As Gambhir Is Appointed As Head Coach
BCCI Appoints Gautam Gambhir As Head Coach Of Senior Men's Team (Ld)
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
ஜிம்பாப்வே வனவிலங்கு சரணாலயத்தில் நேரத்தை செலவிட்ட இந்திய அணி!
Team India Enjoys Wildlife Tour In Harare Ahead Of Third T20I
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31