Indian cricket team: Cricket News & Match Updates
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பைக்கு தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை 5 முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இத்தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீத் அஹ்மத், முகேஷ் குமார் ஆகியோருடன், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டா, துருவ் ஜுரெல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
एक क्रिकेटर पूरे मैच के दौरान ग्राउंड पर और उसकी टीम की जीत- क्या किसी भारतीय क्रिकेटर के नाम है ये अद्भुत रिकॉर्ड?
ZIM vs IND: இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
रोहित शर्मा या विराट कोहली, कौन है बेहतर कैप्टन? सुनिए क्या बोले KULDEEP YADAV
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
T20 World Cup 2024 Records: Records Shattered in India vs Afghanistan High-Scoring Clash in Barbados
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம், நியூசிலாந்து & இங்கிலாந்து!
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
குல்தீப் யாதவை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் - ஸ்டீபன் ஃபிளெமிங்!
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31