Indian cricket team: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை 2024: கேள்விக்குறியாகும் ஹர்திக் பாண்டியா இடம்?
ஐசிசி-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன். அந்தவகையில் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளூம் அதிகரித்துள்ளது.
அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் வீரர்களின் ஃபார்மின் அடிப்படையிலேயே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பிடிக்க வேண்டும் எனில் அவர் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் அடங்கிய குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்; ஃபினிஷருக்கு இடமில்லை!
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
गलतफहमी मत पालिए जनाब, वर्ल्ड कप जीते बिना नहीं रिटायर होने वाले रोहित शर्मा!
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா!
சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு & பிரையன் லாரா!
இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?
'ये सबसे बड़ी बकवास है', टी-20 वर्ल्ड कप में विराट की जगह पर सवाल उठाने वालों पर भड़के फिंच
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
IND vs AUS: भारत-ऑस्ट्रेलिया टेस्ट सीरीज 2024-25 के पूरे शेड्यूल की घोषणा, देखें तारीखें और वेन्यू की पूरी लिस्ट
आखिर कब तक खेलते रहेंगे विराट कोहली? क्रिस गेल ने दिया सबसे बड़े सवाल का जवाब
भारत का अभाग्यशाली क्रिकेटर? फर्स्ट क्लास में बल्लेबाजी की औसत में टॉप 8 में सिर्फ एक खिलाड़ी ऐसा जिसने कोई टेस्ट नहीं खेला
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31