Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ऑस्ट्रेलिया की जीत से टीम इंडिया को हुआ फायदा, WTC 2023-25 पॉइंट्स टेबल में इस टीम को पछाड़कर नंबर 1 पहुंची
WTC 2023-25 Points Table: न्यूजीलैंड के खिलाफ वेलिंग्टन में खेले गए पहले टेस्ट में ऑस्ट्रेलिया को मिली शानादार जीत से भारतीय टीम आईसीसी वर्ल़्ड टेस्ट चैंपियनशिप 2023-25 की पॉइंट्स टेबल में पहले स्थान पर पहुंच गई है। 172 रन की बड़ी हार मिलने के बाद न्यूजीलैंड टीम को पॉइंट्स प्रतिशत में नुकसान हुआ है। कीवी टीम के पॉइंट्स प्रतिश 75 से गिरकर 60 पर पहुंच गई है। ऑस्ट्रेलिया का पॉइंट्स प्रतिशत 55 से बढ़कर 59.09 हो गया है, यह मौजूदा वर्ल्ड टेस्ट चैंपियनशिप चक्र में उसकी 11 मैच में सातवीं जीत है।
इस मैच से पहले न्यूजीलैंड की टीम पहले स्थान पर थी और अब खिसकर दूसरे नंबर पर आ गई है। वहीं ऑस्ट्रेलिया तीसरे स्थान पर है। Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வலுக்கட்டாயமாக நீங்கள் எதையும் செய்ய முடியாது - விருத்திமான் சஹா!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வீரர்களை பிசிசிஐ கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது சரியான முடிவு தான் - சௌரவ் கங்குலி!
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் தவிர்ப்பது தனக்கு ஆச்சரிமளித்ததாக முன்னாள் பிச்சிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கும்ப்ளே, வார்னே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐந்தாவது டெஸ்ட்: கேஎல் ராகுல் விலகல்; வாஷிங்டன் சுந்தர் விடுவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானில் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இனி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் போன்று சம்பளம்?
இனி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ரூ.75 லட்சமும், ஓரண்டு முழுவது சர்வதேச டெஸ்ட்டில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ரூ.15 கோடியும் சமபளமாக வழங்க பிசிசிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - ஸ்ரேயாஸ், இஷானுக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி!
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சவால்களை எதிர்கொண்டு வலுவாக திரும்பு வாருங்கள் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு?
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
நடப்பாண்டிற்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஹனுமா விஹாரி வீரர்களை மிரட்டியதாக புகர்; ஆந்திரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை!
ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக வீரர்கள் புகாரளித்துள்ளார்கள் என்று ஆந்திரா கிரிக்கெட் சங்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி வீரர்களுக்கு சம்பள உயர்வு; பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்திய அணியின் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி ஊக்கத் தொகையும் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Rohit Sharma Lauds India's Emerging Test Talent After Series Win
India's skipper Rohit Sharma celebrated the Test series win over England by saying his team's young players had filled the shoes of missing veterans to shine in cricket's toughest format.
By AFP News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement