Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
टीम इंडिया के गेंदबाजों ने 95 रन के अंदर झटके 8 विकेट, इग्लैंड पहली पारी मे 319 पर ऑलआउट
India vs England: भारतीय गेंदबाजों के शानदार प्रदर्शन के आगे इंग्लैंड टीम राजकोट में खेले जा रहे तीसरे टेस्ट मैच की पहली पारी में 319 रनों पर ऑलआउट हो गई। इसके साथ ही भारत ने पहली पारी मे 126 रन की विशाल बढ़त हासिल की है। इंग्लैंड टीम तीसरे दिन 2 विकेट के नुकसान पर 207 रन से आगे खेलने उतरी थी। इंग्लैंड ने अपने आखिरी 8 विकेट 95 रन के अंदर गंवा दिए।
इंग्लैंड के लिए ओपनिंग बल्लेबाज बेन डकेट ने तूफानी शतक जड़ते हुए 151 गेंदों में 23 चौकों और 2 छ्क्कों की मदद से 153 रन बनाए। उनके अलावा कोई और खिलाड़ी अपनी छाप नहीं छोड़ पाया। कप्तान बेन स्टोक्स ने 41 रन और ओली पोप ने 39 रन की पारी खेली। Read More...
Mohammed Siraj India Vs England Indian Cricket Team Mohammed Siraj India Vs England Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டிலிருந்து குடும்ப சூழல் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் பதியிலேயே விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த அனில் கும்ப்ளே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தச் சாதனையை அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்து ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த சாதனையை தனது அப்பாவிற்காக சமர்பிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
தனது அறிமுக போட்டியிலேயே 62 ரன்கள் விளாசிய சர்ஃப்ராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியா மற்றும் ஜார்கண்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
34 साल के घातक गेंदबाज़ ने किया संन्यास का ऐलान, साल 2015 में खेला था भारत के लिए आखिरी टेस्ट
Varun Aaron Retirement: भारतीय टीम के तेज गेंदबाज़ वरुण आरोन ने अचानक फर्स्ट क्लास क्रिकेट से संन्याल लेने का फैसला कर लिया है।
By Nishant Rawat • 2 years ago
மார்க் வுட் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ஜுரெல்; வைரலாகும் காணொளி!
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் துருவ் ஜுரெல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பந்துவீச்சில் பயமின்றி சிக்சர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா தான் என்னை வழி நடத்தினார். அதற்காக நான் அவருக்கு நன்றி தான் தெரிவிக்க வேண்டும் என சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆயிரம் ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல - ஜெய் ஷா!
தனது 15 வருட கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கோரியிருக்கிறார் என விராட் கோலியின் விடுப்பு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test, Day 1: சொதப்பிய டாப் ஆர்டர்; ரோஹித் அரைசதத்தால் தப்பிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement