Indian cricket team: Cricket News & Match Updates
விராட் கோலியின் கொண்டாட்டத்தை செய்து காட்டிய ரோகித் சர்மா; வைரலாகும் காணொளி!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதேபோல் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை , கூச் பெஹார் கோப்பை என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு கரோனா தொற்றின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கும் விழா கடந்த 23ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. இதில் 2023ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை ஷுப்மன் கில் கைப்பற்றி அசத்தினார். மேலும் இந்திய அணியின் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
1st Test, Day 2: கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டம்; வலுவான முன்னிலையில் இந்திய அணி!
1st Test, Day 2: சதத்தை தவறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
1st Test, Day 1: இங்கிலாந்தின் யுக்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்திய ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
IND vs ENG: இந்திய டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
இங்கிலாந்து பாஸ்பாலை விளையாடினால் ஆட்டத்தின் முடிவும் இப்படி தான் இருக்கும் - முகமது சிராஜ் எச்சரிக்கை!
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் தேர்வு!
विराट कोहली की जगह इंग्लैंड के खिलाफ पहले 2 टेस्ट के लिए ये खिलाड़ी टीम इंडिया में शामिल,सरफराज का करना होगा इंतजार
ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தீப்தி சர்மாவுக்கு பிசிசிஐ விருது; விருது பெற்றவர்கள் முழு பட்டியல்!
விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர் சட்டேஷ்வர் புஜாரா தான் - ஆகாஷ் சோப்ரா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31