Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் விராட் கோலி!
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 அன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அதற்கு பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டை பொறுத்தவரை மூன்று ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், தோனி மற்றும் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
விராட் கோலி அடுத்து இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். ஜனவரி 25 அன்று டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு இந்திய அணி ஜனவரி 20 முதல் வலைப் பயிற்சி செய்ய உள்ளது. இந்த நிலையில் விராட் கோலி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்வாரா? என்ற கேள்வி இருந்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது - இஷான் கிஷான் குறித்து காம்ரன் அக்மல்!
இஷான் கிஷான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய இளம் வீரர். இந்த நேரத்தில் இவருக்கு என்ன மாதிரியான மனச் சோர்வு வந்துவிடும் என்று தெரியவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் காம்ரன் அக்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது நினைத்து வருத்தப்படவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது - சல்மான் பட்!
நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அனைத்து பந்து உங்களுடைய இஷ்டத்திற்கு விளையாட கூடாது என்பதை கில் புரிந்து கொள்ள வேண்டும் என சல்மான் பட் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'मैं 100 टेस्ट मैच खेलना चाहता हूं', अजिंक्य रहाणे ने खोला अपना दिल
अजिंक्य रहाणे इस समय भारतीय टेस्ट टीम से बाहर चल रहे हैं लेकिन उन्होंने टीम में वापसी की आस नहीं छोड़ी है। रहाणे ने कहा है कि वो टीम इंडिया के लिए 100 टेस्ट मैच खेलना चाहते हैं।
By Shubham Sharma • 2 years ago
ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் - பார்த்தீவ் படேல்!
டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே உட்பட அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவதில் ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷிவம் தூபே நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஷிவம் தூபே இதே போல செயல்பட்டால் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தாலும் உலகக்கோப்பையில் தேர்வாக துபேவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் ஊக்கத்தை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
ரஞ்சிக் கோப்பையை வென்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'अगर बॉल छोड़ूंगा तो बोर हो जाऊंगा', श्रेयस अय्यर का बोरिंग क्रिकेट खेलने से इनकार
भारतीय क्रिकेट टीम के स्टार बल्लेबाज श्रेयस अय्यर ने टेस्ट क्रिकेट में बोरिंग क्रिकेट खेलने से साफ इनकार कर दिया है। उन्होंने कहा है कि कोई भी परिस्थिति हो वो अटैकिंग क्रिकेट ही खेलेंगे।
By Shubham Sharma • 2 years ago
தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - சச்சின் டெண்டுல்கர் வருத்தம்!
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்தும் காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!
அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!
என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன் என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
क्या इंडिया को मिल चुकी है हार्दिक की रिप्लेसमेंट? Hardik Pandya पर भारी हैं शिवम दुबे 2.0
साल 2021 के बाद से शिवम दुबे के टी20 क्रिकेट में आंकड़ें हार्दिक पांड्या से भी बेहतर रहे हैं। ऐसे में वो हार्दिक की रिप्लेसमेंट बन सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
காட்டுக்கு ராஜா போல விராட் கோலி போட்டியின் கடைசி வரை நிற்பது அவசியமாகும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'वनडे और टी-20 में अश्विन की जगह नहीं बनती', युवी ने दिया अश्विन पर सनसनीखेज बयान
भारतीय क्रिकेट टीम के पूर्व ऑलराउंडर युवराज सिंह ने लिमिटेड ओवर क्रिकेट में रविचंद्रन अश्विन की जगह को लेकर सवाल उठाए हैं।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement