Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
குல்தீப் யாதவை விட ரவி பிஷ்னோய்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஜாகீர் கான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.
போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ரிங்கு சிங்கை 6ஆவது இடத்தில் தொடர வேண்டும் - ஜாக்ஸ் காலிஸ்!
இந்திய டி20 அணியில் இத்தொடர் மட்டுமல்லாமல் வருங்காலங்களில் 6ஆவது இடத்தில் விளையாடுவதற்கு ரிங்கு சிங் மிகவும் பொருத்தமானவர் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியின் அளவிற்கு ரோஹித் சர்மா பிட்டாக தான் இருக்கிறார் - அங்கீத் காலியார்!
ரோஹித் சர்மா சற்று உடல் பருமனாக இருந்தாலும் அவர் களத்தில் விராட் கோலிக்கு நிகராக செயல்படுகிறார் என இந்திய அணியின் உடற்தகுதி நிபுணரான அங்கீத் காலியார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அணித்தேர்வு இருக்கும் - சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னைவிட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் முன்னிலையில் இருப்பார்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் - சுனில் கவாஸ்கர்!
மக்கள் ரிங்கு சிங்கை இப்பொழுது அடுத்த யுவராஜ் சிங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
“இந்திய அணியின் தேர்வு குழு ஆச்சரியப்பட்டவைக்கிறது” - தேர்வுகுழுவை விளாசும் முன்னாள் வீரர்கள்!
இந்திய அணியின் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கிறது என முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, ஜாகீர் கான் விமர்சித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs SA: टीम इंडिया को तगड़ा झटका, साउथ अफ्रीका के खिलाफ आखिरी 2 T20I से बाहर हो सकता है ये धाकड़ गेंदबाज
साउथ अफ्रीका के खिलाफ बचे सीरीज के आखिरी दो टी-20 मैचों में भारतीय तेज गेंदबाज दीपक चाहर (Deepak Chahar) के खेलने को लेकर संशय है। चाहर निजी कारणों के चलते साउथ अफ्रीका में अभी तक टीम इंडिया के साथ नहीं जुड़े हैं। ...
By Saurabh Sharma • 2 years ago
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பதிவு செய்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs ENGW, 2nd T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் 80 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்காவில் விளையாட கூடுதல் பயிற்சி தேவை - ரிங்கு சிங்!
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுவதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் தொடக்க வீரர்களாகவும் ஷுப்மன் கில் 3ஆவது இடத்திலும் விளையாடலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை - ரவி பிஷ்னோய்!
உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு என இந்திய வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement