Indian cricket team: Cricket News & Match Updates
இணையத்தில் வைரலாகி வரும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் காணொளி!
சமீப காலங்களில் இந்திய அணி கிரிக்கெட் தொடர்களின் இடையே வீரர்களின் குடும்பத்தினரை ஹோட்டல் அறைக்கு அனுமதிக்கப்பதில்லை. எனினும், அனுஷ்கா சர்மாவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையை அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன்பு அனுஷ்கா சர்மா உடல்நிலையில் லேசான பாதிப்பு ஏற்பட்டதால் விராட் கோலி, அணியில் இருந்து இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவரை காண மும்பை சென்றார். அதன் பின், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியின் போது அவர் அகமதாபாத்துக்கு நேரில் வந்து போட்டியை கண்டார். அதன் பின் அவர் மும்பையில் நடந்த போட்டியை நேரில் காண வந்தார். பிற போட்டிகளை காண அனுஷ்கா சர்மா வரவில்லை. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
'पाकिस्तान की यही टीम धोनी को देकर देखो, ये टीम जीतने लग जाएगी'
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!
முகமது ஷமி இதனை செய்தால் திருமணம் செய்துகொள்ள தயார் - பாயல் கோஷ்!
விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸுக்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
‘சர்ச்சை கருத்து’ - ஹசன் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
இந்திய அணியில் மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்!
1987 वर्ल्ड कप सेमीफाइनल में भारत की वो हार, जिसका दर्द अभी तक चुभता है
WATCH: टीम इंडिया को कैसे रोकें? शोएब मलिक ने तीन शब्दों में दिया जवाब
உங்கள் கருத்து முட்டாள் தனமானது - ஹபீஸுக்கு மைக்கேல் வாகன் பதிலடி!
இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தான் மிகச்சிறந்த ஒன்று -ரிக்கி பாண்டிங்!
சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமில்லை - ரிக்கி பாண்டிங்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31