Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல தவறினால் அடுத்த மூன்று உலகக்கோப்பையில் இந்திய அணியால் சாம்பியன் பட்டம் வெல்லவே முடியாது என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது.
இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன. Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Virat Kohli Rohit Sharma Ravi Shastri Tamil Cricket News Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
என்னால் முன்பு போல் பந்து வீச முடியாது. மேலும் வான்கடே மைதான ஆடுகளமும் எனக்கு பந்து வீச பெரிதான வாய்ப்புகளை தரவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வாரியம்; விரட கோலிக்கு கேப்டன் பதவி!
ஆஸ்திரேலியா அகிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள உலகக் கோப்பைக்கான 11 பேர் கொண்ட, சிறந்த அணிக்கு விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து ஜடேஜா புதிய சாதனை!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் 27 வருட சாதனையை முறியடித்து ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேஎல் ராகுல் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக் பாராட்டு!
கேஎல் ராகுல் பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ஆனால் அவர் இந்த முறை அற்புதமாக விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் விக்கெட் எடுத்த விராட் கோலி; கொண்டாடிய அனுஷ்கா சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பந்துவீசி, இருவரும் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - வாசிம் அக்ரம் பாராட்டு!
விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட் உள்ளிட்டோரை விடவும் இந்திய அணியின் ரோஹித் சர்மா எந்த பவுலரையும் அசால்ட்டாக விளாசக் கூடிய வீரர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தோம் - ரோஹித் சர்மா!
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்ததாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இப்போட்டியில் அதற்காகவே தாம் உட்பட 9 வீரர்களை பந்து வீச வைத்ததாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்ஸ்மேன்களின் வேலையை ரோஹித் எளிதாக்கியுள்ளார் - ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்!
இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே வேகமாக ரன்களை குவித்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையையும் இந்தியாவின் வெற்றியையும் எளிதாக்குவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது - ராகுல் டிராவிட்!
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி!
தற்போதைய கூட்டணி இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதால் நாக் அவுட்டில் தோற்று விடுவோமோ என்ற பயமான உணர்வை கொஞ்சமும் நினைக்காமல் தொடர்ந்து அடித்து நொறுக்கி வெற்றி காணுங்கள் என இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவான அணியாகவுள்ளது - தினேஷ் கார்த்திக்!
2023 அணியை போல இதற்கு முந்தைய இந்திய அணிகள் குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷமியின் அவுட்ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது கடினம் - கிளென் மேக்ஸ்வெல்!
ஷமியின் அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான்தான் வற்புறுத்தி கூட்டி வந்ததாக இன்னொரு பரபரப்பான தகவலையும் கங்குலி என்று வெளியிட்டிருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement