Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. இதில் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. எனவே, கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், தினம் தினம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, உலகக் கோப்பை அணிகள் தங்கள் நாட்டின் பிரத்யேக ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகிறது. Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Team India Jersey Tamil Cricket News Team India Jersey Indian Cricket Team ICC ODI World Cup 2023
Related Cricket News for Indian cricket team - Tesst
பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் ஒருநால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் அபாரம்; முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரு டாப் 10 இடங்களுக்குள் நீடிக்கின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சாளர்களில் முதலிடத்திற்கு முன்னேறி சிராஜ் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் முகமது சிராஜ், ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மைதானங்கள் தயாரிப்பில் கட்டுப்பாடுகளை விதித்த ஐசிசி; சிக்கலில் பிசிசிஐ!
உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
முகமது ஷமிக்கு பெயில் வழங்கியது நீதிமன்றம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
By Bharathi Kannan • 3 years ago
भारतीय गेंदबाज मोहम्मद शमी के लिए राहत की खबर,पत्नी हसीन जहां द्वारा लगाए गए घरेलू हिंसा मामले में मिली जमानत
Mohammed Shami: वनडे वर्ल्ड कप से पहले भारत के स्टार तेज गेंदबाज मोहम्मद शमी को बड़ी राहत मिली है। कोलकाता की एक निचली अदालत में उनकी पत्नी हसीन जहां द्वारा लगाए गए घरेलू हिंसा के मामले में उन्हें जमानत दे दी है।
By IANS News • 3 years ago
உலகக்கோப்பை 2023: ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கிய ஜெய் ஷா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
தற்போதுள்ள விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Asian Games के लिए भारतीय टीम का शेड्यूल आया सामने, देखें कब खेले जाएंगे मुकाबले
एशियन गेम्स 2023 में क्रिकेट 20 फॉर्मेट में खेला जाएगा, जिसके लिए शेड्यूल भी सामने आ चुका है।
By Nishant Rawat • 3 years ago
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் முன்னேறும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்? என்று தன்னுடைய கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ் வெளியிட்டு இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது - விராட் கோலி!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்
ஆசியக் கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு முதுகு பிடிப்பால் அவதியடைந்த ஸ்ரேயாஸ் ஐயரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement