Indian cricket team: Cricket News & Match Updates
நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. இத்தொடரில் சுமார் 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் போட்டியில் 1 விக்கெட்டும் 2ஆவது போட்டியில் 3 விக்கெட்டுகளும் எடுத்து தம்மை சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
குறிப்பாக 2ஆவது போட்டியில் வலது கை பேட்ஸ்மேனாக மாறி சவாலை கொடுத்த டேவிட் வார்னரை அவுட்டாகிய அவர் மற்றொரு தரமான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனாக பாராட்டப்படும் மார்னஸ் லபுஷாக்னேவை சிறப்பான பந்தை வீசி கிளீன் போல்டாக்கினார். சொல்லப்போனால் பிரத்தியேகமான கேரம் பந்தில் எக்ஸ்ட்ரா வித்தியாசத்தை புகுத்திய அஸ்வின் எப்படி தம்மை கிளீன் போல்டாக்கினார் என்பது புரியாமல் லபுஷாக்னே மிகுந்த ஆச்சரியம் கலந்த ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார் என்றே சொல்லலாம். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
सचिन तेंदुलकर के वो वर्ल्ड कप रिकॉर्ड, जिनका टूटना होगा नहीं आसान
நீங்களும் தங்கப் பதக்கத்தை வென்று வாருங்கள் - ஆடவர் அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் வேண்டுகோள்!
உலகக்கோப்பை அணியில் அஸ்வின் ஆலோசகராக இருந்தால் நான் ஆச்சரியப்படப் மாட்டேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
Asian Games 2023: இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!
சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் - கௌதம் கம்பீர்!
रोहित शर्मा ने बताया अपने फेवरिट बैटिंग पार्टनर का नाम, विराट कोहली का नहीं लिया नाम
Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
केएल राहुल बोले, हम अपने देश के लोगों के लिए वर्ल्ड कप जीतने का क्षण फिर से बना सकते हैं
Hopefully We Can Recreate Winning The World Cup Moment For The People In Our Country, Says KL Rahul
मोहम्मद शमी ने कह, ICC टूर्नामेंट से पहले रोटेशन से मदद मिलती है
Rotation Before ICC Tournaments Helps People Not In Rhythm To Get Much-needed Gametime: Mohammed Shami
No.1: India Achieve Historic Rankings Feat After First ODI Win
टीम इंडिया ने बनाया महारिकॉर्ड, ICC रैंकिंग में ऐसा करने वाली इतिहास का दूसरी टीम बनी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31