Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதற்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக மாற்றியதே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக உலகக்கோப்பை நெருங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் தோல்வி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு. ஆசியக் கோப்பைக்கு முன்பாக கிடைக்கும் சில போட்டிகளை இதற்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம். என்சிஏவில் ஏராளமான வீரர்கள் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை சுற்றி ஆடுவோரிடம் மனஉறுதியும், நிச்சயமற்ற உணர்வும் உள்ளது. Read More...
Tamil Cricket News Rahul Dravid Indian Cricket Team WI vs IND 2nd ODI India tour of West Indies 2023
Related Cricket News for Indian cricket team - Tesst
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
உலகக்கோப்பையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நம்முடைய வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள் - கபில் தேவ்
முக்கியமான வீரர்கள் காயமடையாமல் இருப்பதே உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதற்கான முதல் வழி என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ!
இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாடும் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் முதலில் இதை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC Points Table: முதலிடத்தை இழந்த இந்தியா!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஸ்டாண்டிங் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Wasim Jaffer ने ODI WC 2023 के लिए चुनी 15 सदस्य भारतीय टीम, शिखर धवन को भी किया टीम में शामिल
आगामी वनडे वर्ल्ड कप 2023 अक्टूबर-नवंबर के महीने में भारत में खेला जाएगा। पूर्व क्रिकेटर वसीम जाफर ने बड़े टूर्नामेंट के लिए अपनी पसंदीदा भारतीय टीम का चुनाव किया है।
By Nishant Rawat • 3 years ago
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!
முக்கிய வீரர்களின் காயத்தை பற்றிய முழுமையான அறிவிப்பை பிசிசிஐ நேரடியாகவே வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் தனது சாதனை பட்டியளில் மேலும் ஒரு சாதனையை பதிவுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
தீவிர பயிற்சியில் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி கூடத்தில் தீவிரமாக பயிற்சி செய்து உடலுக்கு வலு கூட்டும் காணொளியை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement