Indian cricket team: Cricket News & Match Updates
தோனி செய்ததையே தற்போது ஹர்த்திக்கும் செய்துகொண்டிருக்கிறார் - யுஸ்வேந்திர சஹால்!
இந்திய கிரிக்கெட்டுக்கு கபில்தேவுக்கு அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு நிலையான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஐபிஎல் தொடர் மூலம் கிடைத்தவர் ஹர்திக் பாண்டியா. ஆனால் இந்த நம்பிக்கை அதிக ஆண்டுகள் நீடிக்க வில்லை. 2018 ஆம் ஆண்டு காயத்தில் சிக்கிய அவர் அணியில் இருந்து விலகினார். அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வந்தவர், 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு வந்து, பிறகு தாமாக கேட்டுக் கொள்வதற்கு முன்பாக அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று வெளியேறி விட்டார்.
அதற்குப் பின்பு உடல் தகுதியில் மிகக் கடுமையாக உழைத்து முன்னேறி வந்தார். இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியாவை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்காமல் ஏலத்தில் வெளியே விட்டது.அதன்பின் புதிய அணியாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு விடாமல் வாங்கியதோடு கேப்டன் ஆகவும் அறிவித்தது. அவரும் அதற்கு திருப்பி கோப்பையை வென்று கொடுத்து முதல் சீசனிலேயே அசத்தினார். மேலும் இந்த ஐபிஎல் சீசனிலும் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்தார். இது மட்டும் இல்லாமல் இந்திய டி20 அணிக்கு தற்பொழுது கேப்டனாகவும் உருவாகி இருக்கிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான் - திலக் வர்மா!
भारत-वेस्टइंडीज के दूसरे T20I को लेकर आई बुरी खबर, इस कारण मैच में पड़ सकता है खलल
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் சஹால்!
யார் நம்பர் 4 இல் களமிறங்குவார்? - ரோஹித் சர்மா பதில்!
Rohit Sharma Needs To Get His Tactics, Choices Right For India's Sake
கிரிக்கெட் அடிப்படைகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
கோலியின் அட்வைஸ் தான் எனது ஃபார்மை மீட்டெடுக்க உதவியது - ரியான் பராக்!
சஞ்சு சாம்சனிற்கு சரியான வாய்ப்பை கொடுக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
ரோஹித், கோலி யாருடைய விக்கெட் கடினம்? - கைல் மேயர்ஸ் பதில்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!
இந்திய அணிக்கு தான் மிகப்பெரும் அழுத்தம் உள்ளது - வாசிம் அக்ரம்!
உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முகமது கைஃப் ஓபன் டாக்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31