Indian cricket team: Cricket News & Match Updates
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்!
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் மூன்று நாட்களில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து அசத்தினார். தன்னை தொடக்க வீரர் இடத்தில் இருந்து மூன்றாவது வீரராக தானே கீழே இறக்கிக் கொண்ட இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
தற்பொழுது இவர்கள் இருவர் குறித்தும் பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. அவரால் அணிக்கு மிக நன்றாக செயல்பட முடியும். ஏனென்றால் அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அவர் தனது நேரத்தை எடுத்து விளையாடலாம். அவர் ஒரு ஸ்ட்ரோக் பிளேயர். ஆட்டத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடியவர். அப்படிப்பட்ட ஒருவர் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பது அணிக்கு நல்ல விஷயம். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
அயர்லாந்து தொடரில் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு!
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்?
ருதுராஜ் சில வருடங்களில் சிறப்பான வீரராக உருவெடுப்பார் - ரிக்கி பாண்டிங்!
இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
நான் மூன்றாம் இடத்தில் விளையாட விரும்பினேன் - ஷுப்மன் கில்!
நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
பும்ரா இல்லாமல் விளையாட பழகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
'ये गलतफहमी है कि सिर्फ मैं धीमी बैटिंग करता हूं, पता नहीं मुझे क्यों बाहर किया गया'- हनुमा विहारी
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஒரு முறை நீங்கள் நீக்கப்பட்டால் மீண்டும் அணிக்குள் வருவது கடினம் - ஹனுமா விஹாரி!
டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
1st Test: Yashasvi Jaiswal All Set For Debut As India Enter Transition Phase, Face West Indies Challenge
தியோதர் கோப்பை தொடரில் விளையாடும் சர்ஃப்ராஸ் கான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31