Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
தோனிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாகவும் வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் அத்தனை கோப்பைகளையும் கைப்பற்றியது.
சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமே தன்னுடைய ஆதிக்கத்தை நிறுத்தி விடாமல் ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகரமான கேப்டனாக இன்றளவும் மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். இவர் தலைமையிலான சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2020 மற்றும் கடைசியாக நடந்து முடிந்த 2023 ஆகிய ஐபிஎல் சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. மேலும் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றிருக்கிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
அயர்லாந்து தொடரில் இடம்பெறும் ரிங்கு, ருதுராஜ்; பிசிசிஐ தகவல்!
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரிஷப் பந்த்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை கேக் வெட்டி ரிஷப் பந்த் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எவ்வளவு உயரம் சென்றாலும் தோனி எதையும் மாற்றிக்கொள்ளவில்லை - வாசிம் ஜாஃபர்!
மகேந்திர சிங் தோனி வாழ்க்கையில் இவ்வளவு புகழ் பெருமைகளை அடைந்து விட்ட பொழுதும் அவர் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே இருக்கிறார் என்று வாசிம் ஜாஃபர் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் - திலக் வர்மா!
ஒவ்வொரு நாள் இரவும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவது போல் கனவு காண்பேன் என்றும், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் என்று திலக் வர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது - ஹர்ஷா போக்ளே!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு போதிய பலத்துடன் இல்லை என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
திலக் வர்மாவை கீழ் வரிசையில் விளையாட வைப்பதாக இருந்தால் ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
ரிங்கு சிங்கின் வளர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கார் விபத்தில் சிக்கிய மற்றொரு இந்திய வீரர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் இருவரும் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
अजीत अगरकर बने टीम इंडिया के नए चीफ सिलेक्टर
पूर्व तेज गेंदबाज अजीत अगरकर (Ajit Agarkar) भारतीय सीनियर पुरुष सिलेक्शन कमेटी के नए चेयरमैन नियुक्त किए गए हैं। भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने मंगलवार (4 जुलाई) की रात को इसका ऐलान किया। सुलक्षणा नाइक, अशोक...
By Saurabh Sharma • 3 years ago
இந்தியாவுக்காக விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் - சயீத் அஜ்மல்!
பிசிசிஐ போன்ற வலிமையான கிரிக்கெட் வாரியத்திற்காக தான் விளையாடியிருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது - தினேஷ் கார்த்திக்!
அசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement