Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடர் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை பட்டியல் கடந்த வாரத்தில் உலகக் கோப்பைக்கு நூறு நாட்கள் இருக்கும் பொழுது வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது ஒன்பது லீக் ஆட்டங்களை 9 மைதானங்களுக்கு பறந்து பறந்து விளையாடுகிறது.
இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் 15 பேர் கொண்ட அணியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிக முக்கியமான இடம் இருக்கும். எனவே இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக யார் இடம் பெறுவார்கள் என்கின்ற பேச்சு தற்பொழுது எழுந்திருக்கிறது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களாக இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவர் இருக்கிறார்கள். Read More...
Tamil Cricket News Sanjay Manjrekar Ravichandran Ashwin Indian Cricket Team CWC 2023 ICC ODI World Cup 2023
Related Cricket News for Indian cricket team - Tesst
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஸ்லெட்ஜிங் செய்யும் போது தனது குடும்பத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என ஓய்வை அறிவித்த வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
अजीत अगरकर का चीफ सेलेक्टर बनना तय! सालाना सैलरी भी बढ़ाएगा BCCI
भारतीय टीम के पूर्व ऑलराउंडर अजीत अगरकर का चीफ सेलेक्टर बनना लगभग तय हो चुका है। इतना ही नहीं मीडिया रिपोर्ट्स के मुताबिक बीसीसीआई चीफ सेलेक्टर की सालाना सैलरी भी बढ़ाने वाला है।
By Shubham Sharma • 3 years ago
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்; வெளியான அதிர்ச்சி தகவல்!
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!
மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
'ये विराट कोहली का आखिरी वर्ल्ड कप नहीं है अभी उनमें एक वर्ल्ड कप और बचा है'- क्रिस गेल
वेस्टइंडीज के दिग्गज खिलाड़ी क्रिस गेल का मानना है कि आगामी वर्ल्ड कप विराट कोहली के लिए आखिरी वर्ल्ड कप नहीं होगा। गेल का कहना है कि अभी विराट में एक और वर्ल्ड कप बाकी है।
By Shubham Sharma • 3 years ago
இந்திய அணியை மீண்டும் வழிநடத்தும் ஷிகர் தவான்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!
கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சர்ஃஃப்ராஸ் கான் விளாசிய ரன்களுக்காகவே அவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் மிகவும் கடினமான பவுலர்: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுரேஷ் ரெய்னா!
நான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர் மகேந்திர சிங் தோனி தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா யாரும் அறிந்திராத நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement