Indian cricket team: Cricket News & Match Updates
ருதுராஜ் எவ்வளவு ரன் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது - காரணத்தை சுட்டிக்காட்டிய அஸ்வின்!
ஐபிஎல் தொடர் மூலம், ரசிகர்களின் நம்பிக்கைய பெற்ற ருத்துராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரரே தொடரில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசிய ருத்துராஜ் கெய்க்வாட்க்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால், போதிய அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் ருத்துராஜ் கெய்க்வாட் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் மீண்டும் உள்ளூர் போட்டியில் கலக்கிய ருத்துராஜ் கெய்க்வாட், டி20 தொடரான சையது முஸ்தாக் அலி தொடரில் ஆறு இன்னிங்ஸில் 295 ரன்கள் குவித்தார்.
இதனைத் தொடர்ந்து 50 ஓவர் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில, 220 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். அந்த ஆட்டத்தின் 49ஆவது ஓவரில் சிவ் சிங் வீசிய ஒரே ஓவரில் 7 சிக்சர் விளாசி ருத்துராஜ் கெய்க்வாட் மற்றொரு சாதனையை படைத்தார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
காயத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் - முகமது ஷமி!
वाशिंगटन सुन्दर बहुमूल्य हैं : शिवरामाकृष्णन
சச்சின், தோனி, கவாஸ்கருக்கு கூட இந்த பிரச்சனை இருந்தது - ரோஹித், கோலி ஃபார்ம் குறித்து ரவி சாஸ்திரி!
Washington Sundar Is A Treasure India Have Unearthed: Laxman Sivaramakrishnan
BAN vs IND: இந்திய அணியிலிருந்து முகமது ஷமி விலகல்; மாற்று வீரராக உம்ரான் மாலிக் தேர்வு!
India Missed A Leg-spinner In T20 World Cup, Pressure To Perform At Big Stage Affect 'Men In Blue' At ICC Events: Moeen Ali
Suryakumar Yadav Will Someday Win A World Cup For Team India: Brett Lee
भारत की महिला टी20 टीम घोषित, पूजा और स्नेह बाहर (लीड 1)
நானாக இருந்தாலும் பந்த்-க்கு தான் வாய்ப்பு தந்திருப்பேன் - சபா கரீம்!
Rohit Sharma Will Have To Work Harder On Fitness If He Wants To Prolong His Career: Maninder Singh
சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்தியாவால் உலகக்கோப்பை வெல்லவே முடியாது - பிரெட் லீ!
केएल राहुल ने मांगी BCCI से छुट्टी, फैंस बोले - 'जब तक चाहो मौज मनाओ, फायदा इंडिया का होगा'
India Name Experienced T20I Side For Five-match Series Against Australia
இவர்களையும் அடுத்த சஞ்சு சாம்சனாக மாற்றி விடாதீர்கள் - சைமன் டல் குற்றச்சாட்டு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31