Indian cricket team: Cricket News & Match Updates
உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இருக்கலாம் - வாசிம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி 8ஆவது சீசன் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இத்தொரில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் பெறாதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2019இல் 2ஆவது போட்டியில் விளையாடிய அவருக்கு 2021 வரை ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் நிலையான தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதன் பின் வாய்ப்பு பெற்று அயர்லாந்து தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்து 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு பங்காற்றினார். ஆனாலும் சீனியர்கள் வந்ததால் தொடர்ச்சியான வாய்ப்பை பெறாத அவர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும் அவருக்கு டாட்டா காட்டிய தேர்வுக்குழு வழக்கம் போல டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இப்பொது வரை சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்தை மீண்டும் உலக கோப்பையில் தேர்வு செய்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
பும்ராவுக்கு மாற்று வீரர் இல்லை - வாசிம் அக்ரம்!
அவர் ஏபி டிவிலியர்ஸை எனக்கு நினைவு படுத்துகிறார் - டேல் ஸ்டெயின் புகழாரம்!
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?
Former South African Great Dale Steyn Praises Suryakumar, Compares SKY With De Villiers
दीपक चाहर T20 World Cup 2022 से हुए बाहर, मोहम्मद शमी,सिराज और शार्दुल ठाकुर जाएंगे ऑस्ट्रेलिया
ICC Bans Mehar Chhayakar On Corruption Charges For 14-Years
பிசிசிஐ அரசியலில் சிக்கினாரா சவுரவ் கங்குலி?
IND vs SA: साउथ अफ्रीका पर सीरीज जीत पर बोले शिखर धवन, हमनें कभी खुद पर दबाव नहीं डाला
டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா புறப்படும் முகமது ஷமி!
टीम इंडिया ने की ऑस्ट्रेलिया के 19 साल पुराने वर्ल्ड रिकॉर्ड की बराबरी, की एक साल में सबसे ज्यादा मैच जीतने वाली टीम बनी
இந்திய அணியில் இணைந்த முகேஷ் சவுத்ரி & சேத்தன் சக்காரியா; விசா பிரச்சனையில் உம்ரான் மாலிக்!
எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி!
நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31