Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலியாவில் எட்டாவது சீசன் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளன. அதன்படி சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற இந்திய அணியானது 23-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து தங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த போட்டியை வெற்றியுடன் துவங்க ஏற்கனவே இந்திய அணியின் பிளேயிங் லெவன் தயார் என ரோஹித் சர்மா அறிவித்துள்ள வேளையில் தற்போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
T20 WC: India Need To Stay Calm, Composed Against Pakistan For Desired Result, Feels Rohit Sharma
After facing off against arch-rivals Pakistan at the MCG on October 23, India will play their next Super 12 match on October 27.
By IANS News • 3 years ago
हरभजन सिंह ने पाकिस्तान के खिलाफ मैच के लिए चुनी भारत की प्लेइंग XI, इन 4 खिलाड़ियों को किया बाहर
India vs Pakistan: दिग्गज स्पिनर हरभजन सिंह (Harbhajan Singh) ने चिर-प्रतिद्वंदी पाकिस्तान के खिलाफ होने वाले टी-20 वर्ल्ड कप 2022 के पहले मैच के लिए भारत की प्लेइंग इलेवन चुनी है। यह हाई-वोल्टेज मुकाबला 23 अक्टूबर को...
By Saurabh Sharma • 3 years ago
இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது - கபில் தேவ்!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு 30% தான் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
T20 World Cup 2022: भारत और न्यूजीलैंड के बीच वॉर्मअप मैच इस काऱण हुआ रद्द, नहीं हुआ 1 भी गेंद का खेल
India vs New Zealand Warmup Match: भारत और न्यूजीलैंड के बीच बुधवार (19 अक्टूबर) को गाबा में होने वाला वॉर्मअप मैच बारिश के कारण एक भी गेंद का खेल हुए बिना रद्द हो गया। भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने ट्ववीट...
By Saurabh Sharma • 3 years ago
Rahul's Form And Fluency With The Bat Will Be Beneficial For India: Sanjay Bangar
After making 62 against Afghanistan in India's last Super Four match of Asia Cup 2022, Rahul got his groove back as he smashed three fifties against SA and Australia.
By IANS News • 3 years ago
India Will Not Travel To Pakistan For 2023 Asia Cup, Confirms Jay Shah
Indian cricket team will not travel to Pakistan and will insist on a neutral venue for next year's Asia Cup, the BCCI secretary Jay Shah confirmed.
By IANS News • 3 years ago
பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதியில் விளையாடும் - சச்சின் ஓபன் டாக்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து ரெய்னா கருத்து!
பும்ராவுக்கான சரியான மாற்று வீரர்காக முகமது ஷமியை செல்லிவிட முடியாது என்றாலும், தற்போது அதனைத் தவிற வேறு வழியில்லை என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தினேஷ் கார்த்திகிடம் ஆலோசனை கேட்கும் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகிடம், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆலொசனைக் கேட்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: रोहित शर्मा हुए 11 साल के बच्चे के फैन, नेट्स में दिया गेंदबाजी करने का मौका
भारत के कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने रविवार को 11 वर्षीय क्रिकेटर द्रशिल चौहान का दिन बना दिया, क्योंकि उन्होंने बच्चे को टी-20 वर्ल्ड कप से पहले यहां टीम के अभ्यास सत्र के दौरान नेट्स पर गेंदबाजी करने का मौका...
By IANS News • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இணைந்தார் சிராஜ்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காத்திருப்பு வீரராக சேர்க்கப்பட்டுள்ள முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைந்தார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவை கவர்ந்த பதினோறு வயது சிறுவன்!
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி பயிற்சி செய்யும் போது ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் சௌரவ் கங்குலி!
பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வுசெய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement