Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியின் ஃபார்ம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ஒற்றைவரியில் பதிலளித்த சோயப் அக்தர்!
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
அடுத்தடுத்து அரைசதம் அடித்தும் வீண்; இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தலைமைப் பயிற்சியாளராக ஒரு உலகக் கோப்பை கூட வெல்லாதது ஏன்? - ரவி சாஸ்திரி பதில்!
இதுவரை ஒரு ஐசிசி உலகக் கோப்பை கூட வெல்லாத இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் என்ற கறை ரவி சாஸ்திரியின் மீது இருக்கும் நிலையில், அதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார் அவர்.
By Bharathi Kannan • 4 years ago
Shikhar Dhawan Credits Strong 'Domestic & IPL Cricket' For Team's Success
India won the second ODI against Nicholas Pooran's side with all-rounder Axar Patel's 64-run blitz helping the visitors to a two-wicket victory.
By IANS News • 4 years ago
ஆண் குழந்தைக்கு தந்தையானார் குர்னால் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஜித் அகார்கர்!
விராட் கோலி போன்ற சிறந்த வீரர் நிச்சயம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவிடுவார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
उम्र की धोखाधड़ी करने वाले हो जाएं सावधान, BCCI ला रही है ये नया सॉफ्टवेयर
बीसीसीआई ने उम्र को लेकर धोखाधड़ी करने वाले खिलाड़ियों पर नकेल कसने का फैसला किया है और अब इसी कारण एक नया सॉफ्टवेयरल लाया जा रहा है।
By Shubham Sharma • 4 years ago
திடீரென வைரலான ரிலீஸ் இர்ஃபான் பதான் ஹேஷ்டேக் - குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!
பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வுபெற்று விடுவார் - ரவி சாஸ்திரியின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வென்றுவிட்டால் ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை & உலகக்கோப்பையை வெல்வதே எனது எண்ணம் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து விராட் கோலி முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரைன் லாரா!
முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார்.
By Bharathi Kannan • 4 years ago
WI vs IND: 20 साल के लोकल लड़के ने की भारतीय बल्लेबाज़ों को गेंदबाज़ी, कोच राहुल द्रविड़ ने बनाया है मास्टर प्लान
WI vs IND 1st ODI: भारत और वेस्टइंडीज के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जानी है जिसके लिए दोनों ही टीमों ने पूरी तरह कमर-कस ली है।
By Nishant Rawat • 4 years ago
காமன்வெல்த் 2022: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்!
காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் - ரிக்கி பாண்டிங்கின் தேர்வு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யவேண்டும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
3.5 करोड़ की फ्लाइट! बीसीसीआई ने क्यों बुक की टीम इंडिया के लिए इतनी महंगी फ्लाइट?
मैनचेस्टर से टीम इंडिया वेस्टइंडीज पहुंच चुकी है और 22 जुलाई से कैरेबियाई टीम के खिलाफ दौरे की शुरुआत भी हो जाएगी।
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement