Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் ஜாஸ் பட்லர் (30) மற்றும் டேவிட் வில்லே (21) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 110 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Jasprit Bumrah Reclaims Top Rank In ICC ODI Rankings
India's ace pacer Jasprit Bumrah had lost the top spot to New Zealand's Trent Boult in February 2020 after being No. 1 for most of the preceding two years.
By IANS News • 4 years ago
India Climbs Ahead Of Pakistan In ODI Rankings After Defeating England By 10 Wickets
India defeated England by 10 wickets, finishing the 50-over contest in just 18.4 overs as pacer Jasprit Bumrah came up with a career-best haul of 19/6.
By IANS News • 4 years ago
सुनील गावस्कर ने उठाए सवाल, सीनियर खिलाड़ी IPL खेल सकते हैं, तो देश के लिए खेलने में क्यों कतरा रहे हैं
भारत के महान क्रिकेट खिलाड़ी सुनील गावस्कर (Sunil Gavaskar) चाहते हैं कि भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) उन वरिष्ठ खिलाड़ियों पर विचार करे, जो महत्वपूर्ण श्रृंखला से पहले आराम चाहते हैं। उन्होंने कहा कि जब वे दो...
By IANS News • 4 years ago
Sunil Gavaskar Questions Senior Players Who Are Resting Ahead Of Crucial Series
Many senior players, including former India skipper Virat Kohli, requested the BCCI to exclude them from the five-match T20 away series against the West Indies.
By IANS News • 4 years ago
விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எழுந்துள்ள வல்லுநர்களின் கருத்துகளுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
India Announces Team For Commonwealth Games, Harmanpreet To Lead The Squad
The Indian women will their first match against World Champions Australia at Edgbaston on July 29 and take on Pakistan on July 31.
By IANS News • 4 years ago
India vs England: विराट कोहली को लेकर आई बुरी खबर, इंग्लैंड के खिलाफ पहले वनडे से हो सकते हैं बाहर
India vs England 1st ODI: खराब फॉर्म से झूझ रहे विराट कोहली (Virat Kohli) ग्रोइन इंजरी के कारण इंग्लैंड के खिलाफ मंगलवार (11 जुलाई) को होने वाले पहले वनडे मैच से बाहर हो सकते हैं। तीसरे टी-20 इंटरनेशनल मैच के दौरान...
By Saurabh Sharma • 4 years ago
Deep Dasgupta Backs Virat, Says He Just Need A Good Inning To Get His Form
Former cricketers, including Kapil Dev and Venkatesh Prasad, have raised doubts over Kohli's place in India's T20I side.
By IANS News • 4 years ago
அடுத்தடுத்து கேப்டன் மாற்றம் குறித்து மௌனம் கலைத்த கங்குலி!
இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வு தரப்படுவது குறித்து கங்குலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பையில் கோலியை கோலியை உட்காரவைக்க பிசிசிஐ முடிவு?
ஃபார்ம் அவுட்டால் தவித்து வரும் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து கழட்டி விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
புவனேஷ்வர் குமார் நிச்சயம் இடம்பிடிப்பார் - வாசிம் ஜாஃபர்!
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் டி20 உலக கோப்பை அணியில் நிச்சயமாக இடம்பெருவார் என கருத்துத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Karsan Ghavri: Virat Is A Great Player But Only His Name Will Not Work
The former India captain Virat Kohli has not scored an international century for the last three years, Kohli made just 341 runs in 16 innings in IPL 2022.
By IANS News • 4 years ago
இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது சந்தேகமே - மைக்கேல் வாகன்!
தற்போது உள்ள இந்திய அணியை வைத்து அவர்களால் உலககோப்பையை வெற்றி பெற முடியுமா என்று கேட்டால் அதனை உறுதியாக கூற முடியாது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர் சௌரவ் கக்குலி - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி என சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement