Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
பயிற்சியில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா - தகவல்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இந்த போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதி முடிவுடைகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் நேற்று டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நேற்று முதல் பயிற்சி முகாம் தொடங்கியது. 2 மாத ஐபிஎல் உலகத்தில் இருந்த வீரர்கள், நேற்று தீவிர வலைப்பயிற்சி மூலம் சர்வதேச தரத்திற்கு மாறினர். உம்ரான், அர்ஷ்தீப் போன்றோர் படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்தது எவரெஸ்டில் ஏறியது போல் இருந்தது - சுனில் கவாஸ்கர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தான் கடந்த தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.
By Bharathi Kannan • 4 years ago
'मैंने विकेटकीपिंग शुरू की क्योंकि मेरे पापा भी विकेटकीपर थे'
I Started wicketkeeping because my father was also a wicketkeeper : ऋषभ पंत ने अपनी विकेटकीपिंग की शुरुआत को लेकर एक बड़ा खुलासा किया है।
By Shubham Sharma • 4 years ago
IND vs SA: ஐபிஎல்லை வைத்து எதுவும் முடிவுசெய்யக்கூடாது - சுரேஷ் ரெய்னா!
தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நான் வக்கார் யூனிஸை பின்பற்ற வில்லை - பிரெட் லீக்கு உம்ரான் மாலிக் பதிலடி கருத்து!
உம்ரான் மாலிக்கை பார்க்கும்போது வக்கார் யூனிஸை பார்ப்பதை போல் இருப்பதாக பிரெட் லீ கூறியிருந்த நிலையில், தனது முன்னோடி வக்கார் யூனிஸ் இல்லை என்றும், அவரது பவுலிங்கை பின்பற்றியதே இல்லை என்றும் உம்ரான் மாலிக் கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் மற்றும் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நான் ஸ்ரீசாந்திடம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்
நான் அவசரப்படாமல் பொறுமையுடன் இருந்திருந்தால் ஸ்ரீசாந்துக்கு அந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தோனி இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார் - ரவி சாஸ்திரி
'தோனியின் ஃபினிஷர் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார் - ஷேன் பாண்ட்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஹர்த்திக்கை வைத்தி ரிஸ்க் எடுக்கக்கூடாது - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பை நெருங்குவதால் ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் - கிரன் மோர் புகழாரம்!
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் என்று முன்னாள் வீரர் கிரன் மோர் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
अब 50-60 रनों से नहीं चलेगा काम, हनुमा विहारी के लिए आई बड़ी सलाह
Hanuma Vihari needs to score big runs says mohammad azharuddin : भारत के पूर्व कप्तान मोहम्मद अजहरुद्दीन का मानना है कि हनुमा विहारी का अब 50-60 रनों से काम नहीं चलने वाला है।
By Shubham Sharma • 4 years ago
பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா
அனைத்துப் பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தி ஓட வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement