Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
நிச்சயம் ஹர்திக் பாண்டியான் இந்திய அணியை வழிநடத்துவார் - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் தவித்து, இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்த ஹர்திக் பாண்டியா மீது இந்த ஐபிஎல் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஈடுகட்டும் விதமாக பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் தன்னை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Kuldeep Yadav Promises To Make A Strong Comback After Injury
Kuldeep and batter KL Rahul on Wednesday were ruled out of the five-match T20I series against South Africa at home due to injury.
By IANS News • 4 years ago
Kuldeep Yadav Promises To Make A Strong Comback After Injury
Kuldeep and batter KL Rahul on Wednesday were ruled out of the five-match T20I series against South Africa at home due to injury.
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கொடுக்காதது குறித்து டிராவிட் விளக்கம்!
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு கேப்டன்சி கொடுத்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: காயம் காரணமாக ராகுல், குல்தீப் விலகல்; பந்த் கேப்டன்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.
By Bharathi Kannan • 4 years ago
ஓய்வு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட மிதாலி ராஜ்!
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையில் முதல் இந்தியர்!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்ஸ் கடந்த இந்திய வீரர் என்பதோடு முதல் இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றிருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA,T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த டாப் 5 இந்தியர்கள்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களை பற்றிய வரலாற்றுச் சுவடுகளை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
All Eyes On Pandya, Karthik And Newbies Against SA As India Looks To Finalize WC Squad
India will be hosting Temba Bavuma-led South Africa in a five-match T20I series from 9th of June to 19th June. First match on 9th June is to be played at Arun Jaitly Stadium, New Delhi.
By IANS News • 4 years ago
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நாங்கள் சரியான திட்டத்துடன் செயல்படவுள்ளோம் - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் முக்கிய அப்டேட்களை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பயிற்சியில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா - தகவல்!
இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு ஹர்திக் பாண்டியா வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement