Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், மறுபக்கம் திலக் வர்மா 24 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், ஷிவம் தூபே 30 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தலா 9 ரன்களுடனும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
IND Vs ENG IND Vs ENG 5th T20I Abhishek Sharma Sanju Samson Rohit Sharma Tamil Cricket News Sanju Samson Abhishek Sharma Record Abhishek Sharma Indian Cricket Team England tour of India 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
CT 2025: இறுதிப் போட்டியில் எந்த அணிகள் விளையாடும்? ரிக்கி பாண்டிங் கணிப்பு!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு - கௌதம் கம்பீர்!
பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெற்றி பெறுவது பற்றி மட்டும் உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதில் எங்கள் அணி கவனம் செலுத்துகிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் - வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மான் கில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவிற்கு அறிவுரை வழங்கிய அம்பத்தி ராயுடு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாததன் காரணத்தை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
77 साल पहले की 30 जनवरी ने क्रिकेट में एक अनोखा नजारा दिखाया, जब महात्मा गांधी की हुई थी हत्या
किसी बड़ी हस्ती के निधन की खबर के क्रिकेट पर असर के जिक्र में आम तौर पर किंग जार्ज, श्रीमति इंदिरा गांधी और क्वीन एलिजाबेथ के निधन की खबर चर्चा में आती है। एक अनोखी क्रिकेट घटना, नई दिल्ली में 30 जनवरी 1948 को महात्मा...
By Saurabh Sharma • 1 year ago
अर्शदीप सिंह T20I में अनोखा शतक पूरा करने के करीब, भारत को कोई गेंदबाज नहीं बना पाया ये रिकॉर्ड
India vs England 4th T20I: भारत के बाएं हाथ के तेज गेंदबाज अर्शदीप सिंह (Arshdeep Singh) के पास शुक्रवार (31 जनवरी) को इंग्लैंड के खिलाफ पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में होने वाले चौथे टी-20 इंटरनेशनल...
By Saurabh Sharma • 1 year ago
ஹர்திக் பாண்டியா மெதுவாக விளையாடியதே தோல்விக்கு காரணம் - பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்டர்கள் அதிக டாட் பந்துகளை விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'Indian Cricketer बनने के लिए क्या करना होगा?', विराट कोहली ने नन्हे फैन के सवाल का दिया जवाब
इंडियन क्रिकेटर (Indian Cricketer) बनने के लिए क्या करना होगा? टीम इंडिया के स्टार बल्लेबाज़ विराट कोहली ने खुद इसका जवाब दिया है।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement