Indian cricket team: Cricket News & Match Updates
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா!
VIDEO: 'ये तो मुझे ही गाली दे रहा है', Axar Patel को देख बोले Rohit Sharma
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை நெருங்கும் ரோஹித் சர்மா!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளிய நிதீஷ் ரெட்டி!
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
ரஞ்சி கோப்பை 2024-25: இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணி அறிவிப்பு!
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
WATCH: फैंस से बचकर भागे रोहित शर्मा, VIDEO देख दुनिया बोली- 'शाणा फॉर ए रीजन'
Shane Watson ने कर दी भविष्यवाणी, बोले BGT में ये खिलाड़ी होंगे Team India के 'X-Factor'
IND vs BAN: Stats Preview ahead of the 2nd India vs Bangladesh T20I at Arun Jaitley Stadium
இந்தியாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ரோஹித் மட்டும் தான் காரணம் - சுனில் கவாஸ்கர்!
'कानपुर टेस्ट की जीत का क्रेडिट रोहित शर्मा को जाना चाहिए', सुनील गावस्कर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31