Indian premier league 2024
6,6,6,4,1 - வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்,
அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
Related Cricket News on Indian premier league 2024
-
ஐபிஎல் 2024: பூரன், ராகுல் அரைசதம்; மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி மழையால் பாதிக்கும் அபாயம்; போட்டி ரத்தானால் என்ன ஆகும்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
RCB vs CSK: Dream11 Prediction, 68th Match, Dream11 Team, Indian Premier League 2024
Match No. 68 of the TATA IPL 2024 will be held at M. Chinnaswamy Stadium, Bengaluru on Saturday between Royal Challengers Bengaluru and Chennai Super Kings ...
-
என்னுடைய கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்டியா!
ஒரு கேப்டனாக நான் வெற்றி, தோல்விகளை பற்றி கவலை படுபவன் கிடையாது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
வலை பயிற்சியில் தீபக் சஹார்; ஆர்சிபிக்கு எதிராக களமிறங்குவாரா? - வைரல் காணொளி!
காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட சிஎஸ்கே அணி வீரர் தீபக் சஹார் தற்போது வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
ஐபிஎல் 2024: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை இது நடக்காது - ரைலீ ரூஸோவ்!
அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். ...
-
தோனியால் இன்னும் சில வருடங்கள் விளையாட முடியும் - மைக்கேல் ஹஸி நம்பிக்கை!
என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம் என்று சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி தெரிவித்துள்ளார். ...
-
ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிக்கிறது - ஷேன் வாட்சன்!
தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நல்லதல்ல என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் - சாம் கரண்!
இதுபோன்ற மைதானத்தில் நாங்கள் ஒரு சில சிக்ஸர்களை அடித்தாலே வெற்றிபெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31