Indian team
இந்திய அணிக்காக உலக கோப்பை தொடர்களில் விளையாடுவதே லட்சியம் - தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி, தற்போது வரை விளையாடி வருகிறார்.
36 வயதாகும் தினேஷ் கார்த்திக், வயதின் காரணத்தைக் கொண்டு, மனம் உடையாமல், மீண்டும் டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆடிய தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.
Related Cricket News on Indian team
-
இந்திய அணியின் ‘மிஸ்டர் டிபென்டபுள் வெர்ஷன் 2.0’ #HappyBirthdayAjinkyaRahane
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஐந்து வீரர்கள்!
சரியான ஃபார்ம் இல்லாததாலும், வயதின் காரணமாகவும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் ஐந்து வீரர்கள் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம். ...
-
இங்கிலாந்து டூர்: தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் !
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சவுத்தாம்டனிலுள்ள கிரிக்கெட் மைதான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
-
இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது. ...
-
தோனியை தேர்வு செய்வதில் கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் - கிரண் மோரே
முன்னாள் கேப்டன் தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய சௌரவ் கங்குலியிடம் 10 நாள்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என முன்னாள் தேர்வு குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். ...
-
कोहली- शास्त्री के द्वारा निर्धारित किए गए यो- यो टेस्ट को इंडिया-ए ने नकारा
23 दिसंबर। भारतीय टीम के कप्तान विराट कोहली और कोच रवि शास्त्री ने यह साफ कर दिया है कि टीम में शामिल होने के लिए खिलाड़ियों को यो-यो टेस्ट पास करना ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31