Indw vs nzw
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் அரைசதம்; இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 27 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Indw vs nzw
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
U19 Women's T20 WC: India Breeze Into Final With Eight-wicket Win Over New Zealand (Ld)
Riding on performances from leg-spinner Parshavi Chopra and opener Shweta Sehrawat, India have breezed into the final of the inaugural U19 Women's T20 World Cup with an eight-wicket victory over ...
-
U19 Women's T20 WC: India Breeze Into The Final With Eight-wicket Win Over New Zealand
Riding on performances from leg-spinner Parshavi Chopra and opener Shweta Sehrawat, India have breezed into the final of the inaugural U19 Women's T20 World Cup with an eight-wicket victory over ...
-
Team India Beat New Zealand By 8 Wickets To Proceed To U19 Women's T20 World Cup Finals
India will now face off against the winner of Australia and England in the finals of the U19 Women's T20 World Cup 2023. ...
-
U19 Women's T20 WC: Semi-final Line-up Confirmed, India To Take On New Zealand, England Face Australia
India, New Zealand, England and Australia qualified for the semi-finals of the ICC U19 Women's T20 World Cup after a fascinating Super Six stage came to an end. The semi-finals ...
-
மகளிர் உலககக்கோப்பை 2022: நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவுக்கு 261 ரன்கள் இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 261 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31