Indw vs
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; திணறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர்.
Related Cricket News on Indw vs
-
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; முதல் நாளிலேயே 410 ரன்களை குவித்து சாதனை!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 410 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது. ...
-
INDW vs ENGW, 3rd T20I: ஒயிட்வாஷை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
INDW vs ENGW, 3rd T20I: ஹீதர் நைட் அரைசதம்; இங்கிலாந்தை 126 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
INDW vs ENGW, 2nd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
INDW vs ENGW, 2nd T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் 80 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்திய மகளிர் அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸி கேப்டன்!
இந்தியா தங்களது தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டு தோல்வியை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
IND-W vs ENG-W 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
INDW vs ENGW, 1st T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
INDW vs ENGW, 1st T20I: நாட் ஸ்கைவர், டேனியல் வையட் அபாரம்; இந்திய அணி 198 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ...
-
IND -W vs ENG -W 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Asian Games 2023: இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை உறுதிசெய்தது. ...
-
Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
हरमनप्रीत कौर को अंपायर के खिलाफ गुस्सा दिखाना पड़ा भारी, ICC ने इतने इंटरनेशनल मैच के लिए किया…
हरमनप्रीत कौर को आईसीसी आचार संहिता के दो अलग-अलग उल्लंघनों के बाद अगले दो इंटरनेशनल मैचों के लिए निलंबित कर दिया गया है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31