International league t20: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வைப்பர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு டாம் கொஹ்லர் காட்மோர் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் கொஹ்லர் காட்மோர் ஒரு ரன்னிலும், ஜான்சன் சார்லஸ் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ராய் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் 15 ரன்களுக்கும், மேத்யூ வேட் 5 ரன்களுக்கும், மொயீன் அலி 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for International league t20 - Tesst
ஐஎல்டி20 2025 எலிமினேட்டர்: எம்ஐ எமிரேட்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஷார்ஜா வாரியர்ஸ்!
ஐஎல்டி20 2025 குவாலிஃபையர் 1: மீண்டும் அசத்திய குல்பதின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேப்பிட்டல்ஸ்!
ஐஎல்டி20 2025: குல்பதீன், கைஸ் அஹ்மத் அசத்தல்; வைப்பர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
ஐஎல்டி20 2025: சதத்தை தவறவிட்ட வார்னர்; துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 2025: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 2025: சார்லஸ், ஸாம்பா அபாரம்; நைட்ரைடர்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
சாம் கரண் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசிய டாம் கரண் - வைரலாகும் காணொளி!
ஐஎல்டி20 2025: ஹொல்டன், ஹசரங்கா அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வைப்பர்ஸ்!
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
ஐஎல்டி20 2025: டாம் அல்ஸாப் அதிரடியில் வாரியர்ஸை வீழ்த்தியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை வீழ்த்தி ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31