Advertisement
International league t20: Cricket News & Match Updates
Advertisement
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி துபாய் கேப்பிட்டல்ஸ் வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு ரொஹன் முஸ்தஃபா - அலெக்ஸ் ஹேல் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய முஸ்தஃபா அரைசதம் கடந்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்தனர். இதில் அரைசதம் கடந்த கையோடு முஸ்தஃபா 50 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for International league t20 - Tesst
ILT20 2024: दुबई कैपिटल्स की जीत में चमके बेन डंक और रोवमैन पॉवेल, डेजर्ट वाइपर्स को 4 विकेट से दी मात
इंटरनेशनल लीग टी20, 2024 के 17वें मैच में दुबई कैपिटल्स ने डेजर्ट वाइपर्स को 4 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐஎல்டி20 2024: கேப்பிட்டல்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வைப்பர்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: ரஸல் அதிரடியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு 162 டார்கெட்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல் டி20 லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: பரபரப்பான ஆட்டத்தில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 149 ரன்களில் சுருட்டியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐஎல்டி20 லீக் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: தீக்ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் ஷாரிஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: வசீம், பெரேரா அரைசத; நைட் ரைடர்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: சிக்கந்தர் ரஸா போராட்டம் வீண்; கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
ILT20 Season 2: Abu Dhabi Knight Riders Emerge Victorious Against Desert Vipers
Abu Dhabi Knight Riders: Abu Dhabi Knight Riders emerged victorious in a thrilling encounter against Desert Vipers in an International League T20 (ILT20) at Sheikh Zayed Stadium here on Saturday. Abu Dhabi Knight Riders’ players exhibited exceptional skills and determination, securing a win by 6 wickets in what proved to be a memorable contest.
By IANS News • 2 years ago
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை 132 ரன்களில் சுருட்டியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை 132 ரன்களுக்குள் சுருட்டியது கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement