Ipl 2022 finals
ஐபிஎல் 2022: தாயின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அணிக்காக விளையாடும் ராஜஸ்தான் வீரர்!
கடந்த மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றை கடந்து நாக்-அவுட் போட்டிகளையும் தாண்டியுள்ள ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதியான இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் புதிய அணியாக இருந்தாலும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.
Related Cricket News on Ipl 2022 finals
-
இம்முறை கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சுரேஷ் ரெய்னா!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நிறைவு விழாவில் பிரதமர் மோடி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனின் நிறைவு விழா இன்று கோலாகலமாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. ...
-
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
What Is IPL 2022 Prize Money?: Top Four Teams, Orange Cap Holder, & Purple Cap Holder
Check out the prize money to be awarded to IPL 2022 winners, top four teams, and orange-purple cap holders. ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த டிக்கெட் விலை!
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலையை அதிகபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயித்து ரசிகர்களுக்கு பிசிசிஐ அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அரைமணி நேரம் தாமதமாகும் இறுதிப்போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர். ...
-
IPL 2022 Final To Start At 8 PM In Narendra Modi Stadium, Ahmedabad
It has been learned that the cultural ceremony is scheduled to start at 1830 hrs and will run for 50 minutes. The toss will be held at 19:30 hrs and ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31