Advertisement
Ipl 2022 finals: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய இடம் உள்ளது - டேனியல் விட்டோரி!
கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை தற்போது இந்திய அணியின் பக்கம் திரும்பியுள்ளது. இந்திய அணி அடுத்த 6 மாதங்களில் ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய சவாலை ஏற்கவுள்ளது. இதற்கான அணி தான் இன்னும் சரியாக முடிவு செய்யப்படாமலேயே உள்ளது. இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் கலந்து இருக்கும்படி டிராவிட் சிந்தித்து வருகிறார். Read More...
Related Cricket News for Ipl 2022 finals - Tesst
ஹர்திக் தோனியின் வழியை பின்பற்றுகிறார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, தோனியின் வழியில் சென்றதால் தான் கேப்டன்சியில் ஜொலிக்க முடிந்ததாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கோப்பையுடன் வலம் வந்த குஜராத் வீரர்கள்!
ஐபிஎல் 2022 தொடரை கைப்பற்றிய குஜராத் அணி வீரர்கள் கையில் கோப்பையுடன் அகமதாபாத் நகரில் திறந்தவெளி பேருந்தில் வலம் வந்தனர். அவர்களுக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா? - மைக்கேல் வாகன் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவைத்தான் பரிந்துரைப்பேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மைதான ஊழியர்களை கவுரவித்த பிசிசிஐ!
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்த 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
உலகக்கோப்பை தான் அடுத்த இலக்கு - ஹர்திக் பாண்டியா!
நீண்ட கால, குறுகிய கால, என்ன நடந்தாலும் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தோனியுடன் பாண்டியாவை ஒப்பிட்ட சுனில் கவாஸ்கர்!
முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் 2022 தொடரை வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
முடிவுக்கு வருகிறதா அஸ்வினின் ஒருநாள், டி20 கிரிக்கெட் வாழ்க்கை?
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இனி டி20, ஒருநாள் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய சஹால் தவறவிட்ட கேட்ச்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னிங்ஸில் முதல் ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் கோட்டைவிட்ட கேட்ச்சை பிடித்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானால் மாறியிருக்கும். ஆனால் அந்த கேட்ச்சை கோட்டைவிட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போட்டியின் முடிவு அமைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆஷிஸ் நெஹ்ரா
ஐபிஎல் வரலாற்றில் தனது அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற பெருமைக்கு ஆஷிஸ் நெஹ்ரா சொந்தக்காரராகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
‘இந்த காயத்தை எதிர்காலத்தில் மேலும் சாதிக்க பயன்படுத்தவும்’ - ஜோஸ் பட்லர்
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததன் " இந்த காயத்தை பயன்படுத்தி, எதிர்காலத்தில் மேலும் சாதிக்க முயற்சிப்போம்" என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாதனைப் படைத்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல்லில் தோனி கூட செய்யாத சாதனையை ஹர்திக் பாண்டியா செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சீசனின் சிறந்த கேட்ச், சூப்பர் ஸ்டிரைக்கர், மதிப்புமிக்க வீரர்..!
ஐபிஎல் 15ஆவது சீசனில் அதிக பட்ச ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளர்ந்து வரும் வீரர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற வீரர்களின் முழுவிவரம் உங்களுக்காக..
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement