Ipl 2024 points table
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர் வெற்றிகளால் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்!
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியிக் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சௌர்வ் சௌகான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Ipl 2024 points table
- 
                                            
IPL 2024: जीत के चौके से RR ने पॉइंट्स टेबल में मचाया धमाल, लेकिन RCB का बुरा हाल,…IPL 2024 Points Table: राजस्थान रॉयल्स (RR) ने शनिवार को जयपुर के सवाई मान सिंह स्टेडियम में खेले गये आइपीएल 2024 के मुक़ाबले में रॉयल चैलेंजर्स बेंगलुरु (RCB) को 6 ... 
- 
                                            
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ... 
- 
                                            
IPL 2024: हार के बाद CSK को पॉइंट्स टेबल में नहीं हुआ नुकसान, SRH का हुआ फायदा,जानें किसके…सनराइजर्स हैदराबाद (SRH) ने शुक्रवार (5 अप्रैल) को हैदराबाद के राजीव गांधी इंटरनेशऩल स्टेडियम में खेले गए आईपीएल 2024 के मुकाबले में चेन्न सुपर किंग्स (CSK) को 6 विकेट से ... 
- 
                                            
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை பின்னுக்கு தள்ளியது பஞ்சாப் கிங்ஸ்!குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஹாட்ரிக் வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது கேகேஆர்!டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ... 
- 
                                            
IPL 2024: KKR से बड़ी हार के बाद पॉइंट्स टेबल में दिल्ली के हाल खराब, RCB से भी…IPL 2024 Points Table: कोलकाता नाइट राइडर्स (KKR) ने बुधवार (3 अप्रैल) को विशाखापत्तनम में खेले गए आईपीएल 2024 के मुकाबले में दिल्ली कैपिटल्स (DC) को 106 रनों के विशाल ... 
- 
                                            
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; பரிதாப நிலையில் மும்பை இந்தியன்ஸ்!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ... 
- 
                                            
राजस्थान ने IPL 2024 पॉइंट्स टेबल में किया उलटफेर, MI का बुरा हाल, इस खिलाड़ी ने विराट कोहली…राजस्थान रॉयल्स (RR( ने सोमवार (1 अप्रैल) को मुंबई के वानखेड़े स्टेडियम में खेले गए आईपीएल 2024 के मुकाबले में मुंबई इंडियंस (MI) को 6 विकेट से हरा दिया। पहले ... 
- 
                                            
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ... 
- 
                                            
IPL 2024 Points Table: CSK से छिनी नंबर 1 की कुर्सी, DC को हुआ बड़ा फायदा, जानें किसके…IPL 2024 Points Table: दिल्ली कैपिटल्स (DC) ने रविवार (31 मार्च) को विशाखापत्तनम में खेले गए आईपीएल 2024 के मुकाबले में मौजूदा चैंपियन चेन्नई सुपर किंग्स (CSK) को 20 रन ... 
- 
                                            
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முன்னேற்றம்!பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் லக்னொ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ... 
- 
                                            
लखनऊ की पहली जीत से IPL पॉइंट्स टेबल में किया उलटफेर, मुंबई इंडियंस का बुरा हाल, जानें किसके…IPL 2024 Points Table: लखनऊ सुपर जायंट्स (LSG) ने शनिवार (30 मार्च) को खेले गए आईपीएल 2024 के मुकाबले में पंजाब किंग्स (PBKS) को 21 रन से हराकर इस सीजन ... 
- 
                                            
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
            -lg1-mdl.jpg) 
                             
                             
                         
                         
                         
                        