Ipl mini auction
ஐபிஎல் 2023: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணி துவங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பாக சோபிக்கவில்லை. குறிப்பாக, கடந்த சீசனில் இளம் வீரர்களை நம்பி களமிறங்கி பலத்த அடி வாங்கியது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் மட்டுமே கிடைத்தது.
Related Cricket News on Ipl mini auction
- 
                                            
ஐபிஎல் மினி ஏலம்: குஜராத் அணியிலிருந்து இரு வீரர்களை தட்டித்தூக்கியது கேகேஆர்!குஜராத் அணி லாக்கி ஃபர்குசனையும், ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் குர்பாஸையும் கொல்கத்தா அணிக்கு ட்ரேடிங் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸிலிருந்து விடுவிக்கப்பட்டார் பொல்லார்ட்!ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து விடுவிக்கப்பட்ட நான்கு வீரர்கள்!ஐபிஎல் மினி ஏலத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 4 ஸ்டார் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ... 
- 
                                            
ஐபிஎல் 2023: மினி ஏலத்திற்கான இடம், தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் 2023: டிசம்பரில் மினி ஏலம் - பிசிசிஐ தகவல்!ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் குறித்த முக்கிய அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        