Ipl suspended news
Advertisement
ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பிசிசிஐ துணை தலைவர்!
By
Bharathi Kannan
May 04, 2021 • 13:52 PM View: 939
ஐபிஎல் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணைதலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் விருதிமான் சஹாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ராவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
Advertisement
Related Cricket News on Ipl suspended news
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement