Advertisement
Ipl: Cricket News & Match Updates
Advertisement
ஆர்சிபி கேப்டன் பதவிலிருந்து விராட் கோலி விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தாலும், இந்திய அணிக்கு ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்காதது அவர் மீதான விமர்சனமாக உள்ளது.
3 விதமான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு, பேட்டிங்கிலும் சோபித்துவந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் நன்றாக பேட்டிங் ஆடமுடியாமல் சொதப்பிவருகிறார். இந்நிலையில், தனது பணிச்சுமையை குறைத்துக்கொள்ளும் விதமாக டி20 உலக கோப்பைக்கு பிறகு, டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கோலி அண்மையில் அறிவித்தார் விராட் கோலி. Read More...
Related Cricket News for Ipl - Tesst
ஐபிஎல் 2021: மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
மும்பை அணி என் வாழ்க்கையை மாற்றியது - லசித் மலிங்கா!
மும்பை இந்தியன்ஸ் அணியால் தனது வாழ்க்கையே மாறி விட்டது என்றும், இதன்மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர் என்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; தோள்கொடுத்து உதவிய கெய்க்வாட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இன்றைய போட்டியில் இந்த அணிதான் வெற்றிபெறும் - ஆகாஷ் சோப்ரா!
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: सुपरओवर में निकला ग्लेन मैक्सवेल का दम, आकाशदीप ने दिखाए दिन में तारे
IPL 2021: रॉयल चैलेंजर्स बैंगलोर (RCB) के बल्लेबाज ग्लेन मैक्सवेल फ्रैंचाइज़ी द्वारा आयोजित सुपर ओवर के दौरान अपना फेवरेट रिवर्स फ़्लिक शॉट खेलने का प्रयास करते हुए क्लीन बोल्ड हो गए।
By Prabhat Sharma • 4 years ago
ஐபிஎல் 2021 தொடரிலிருந்து வெளியேறிய வீரர்களும் , அவர்களுக்கான மாற்று வீரர்களும்
ஐபிஎல் 2021 இரண்டாம் பாதியில் மொத்த எத்தனை வீரர்களுக்கு பதிலாக புது வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த முழு தகவல்.
By Bharathi Kannan • 4 years ago
அவர்கள் இருவரும் பெரியளவில் உதவியாக இருப்பார்கள் - விராட் கோலி
ஆர்சிபி அணியில் இணைந்துள்ள வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரும் பெரியளவில் உதவிகரமாக இருப்பார்கள் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் திருவிழா; சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் மோதல்!
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை அணியுடன் இணைந்த சச்சின்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்காக மும்பை இந்திய அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு- ரிஷப் பந்த் சூளுரை!
நடப்பு சீசனில் வெற்றிபெற்று கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிட்டு வார்னிங் கொடுக்கும் தோனி!
பயிற்சியின் போது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்சர்களை பறக்கவிடும் காணொளியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: காயத்திலிருந்து மீண்ட நடராஜன்; வலைபயிற்சியில் தீவிரம்!
காயம் காரணமாக முதல் பாதி ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நடராஜன் தற்போது காயத்திலிருந்து மீண்டு வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 4 years ago
'अरे, क्या तुम्हारे घर में पानी है'? बुमराह और सूर्यकुमार यादव के बीच बातचीत हुई वायरल!
आईपीएल की सफलतम टीम मुंबई इंडियंस (MI) एक बार फिर से ट्रॉफी जीतने के लिए अपना सबकुछ झोंकती हुई नजर आएगी। इस टीम के दो स्टार क्रिकेटर सूर्यकुमार यादव और जसप्रीत बुमराह पर एक बार फिर से सभी कि निगाहें होंगी लेकिन आईपीएल...
By Shubham Sharma • 4 years ago
முதல் பாதியில் எப்படி விளையாடினோம் என்பது முக்கியமில்லை - தப்ரைஸ் ஷம்ஸி
ஐபிஎல் போட்டியில் முதல் பாதியில் ஓர் அணி எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement