Advertisement
Ipl: Cricket News & Match Updates
Advertisement
IPL 2021: Kulwant Khejroliya Replaces Injured Manimaran Siddharth In DC Squad
Delhi Capitals have suffered a blow ahead of the start of the second phase of IPL 2021 as their left-arm orthodox bowler Manimaran Siddharth has been ruled out of the tournament.
According to the information received here, the slow left-arm orthodox picked up quadriceps strain during the training session in Dubai. "JSW-GMR co-owned Delhi Capitals today announced that left-arm orthodox bowler Manimaran Siddharth has been ruled out of the VIVO IPL 2021 due to an injury. The 23-year-old incurred a quadriceps strain during training in Dubai," DC said in a statement on Wednesday. Read More...
Related Cricket News for Ipl - Tesst
‘சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் நான் தான்’ - ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா!
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ரவீந்திர ஜடேஜா அளித்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்பியது மிகப்பெரும் பலம் - முகமது கைஃப்!
14ஆவது ஐபிஎல் சீசனின் 2ஆம் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சதம் விளாசிய மிஸ்டர் 360; உச்சகட்ட ஃபார்மில் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பயிற்சி ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நீல நிற ஜெர்ஸில் களமிறங்கும் ஆர்சிபி!
கரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமீரகத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் முதல் போட்டியில் நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அக்டோபர் 17-ல் ஐபிஎல் மெகா ஏலம்- தகவல்!
வருகிற அக்டோபர் 17ஆம் தேதி 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
'KKR के पास कई विकल्प हैं, उन्हें मेरे हुनर पर भरोसा नहीं है'
टीम इंडिया के स्पिनर कुलदीप यादव का दर्द छलका है। एक वक्त भारतीय टीम की प्लेइंग इलेवन का सबसे महत्वपूर्ण सदस्य आज आईपीएल फ्रैंचाइजी की प्लेइंग इलेवन में जगह नहीं बना पा रहा है।
By Prabhat Sharma • 4 years ago
ஐபிஎல் 2021: மாற்று வீரர்கள் குறித்து விராட் கோலி ஓபன் டாக்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று வீரர்கள் சிறந்த திறனுடையவர்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்த ரஷித் கான், முகமது நபி!
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா ஆர்சிபி?
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கிறிஸ் வோக்ஸிற்கான மாற்று வீரரை அறிவித்தது டெல்லி!
ஐபிஎல் இரண்டாம் பாதியிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸிற்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் பென் துவார்ஷூயிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியீடு!
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தன் பந்துவீசியதில் இவர்கள் மூவரும் தான் கடினமானவர்கள் - ட்ரெண்ட் போல்ட்!
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், அவர் பந்துவீசியதில் யார் கடினமான பேட்ஸ்மேன்கள் என்று கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் ஜடேஜா, புஜாரா, மோயீன் அலி, ஷர்துல் தாக்கூர் இன்று துபாய் வந்தடைந்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement