Iqbal hossain emon
யு19 ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வங்கதேசம்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சின் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் கலாம் அல்மீன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஸவாத் அப்ராரும் 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹகிம் தமிமும் 16 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த முகமது ஷிஹாப் ஜேம்ஸ் மற்றும் ரிஸாத் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Iqbal hossain emon
-
Bangladesh Beat India By 59 Runs To Lift Second Consecutive U19 Asia Cup Title
Dubai International Cricket Stadium: Riding on the performances of Iqbal Hossain Emon and Azizul Hakim, who clinched three wickets each, Bangladesh defeated India by 59 runs in the final to ...
-
ACC U19 Asia Cup, 2024: टीम इंडिया को 59 रन से मात देते हुए बांग्लादेश बनी चैंपियन
एसीसी U19 एशिया कप, 2024 के फाइनल में बांग्लादेश ने गेंदबाजी के दम से टीम इंडिया को 59 रन से हराते हुए ट्रॉफी अपने नाम कर ली। ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!
அண்டர்19 ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31