Ire vs wi
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Ireland vs West Indies, 1st ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரி;ல் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இதில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியிலும் அதிரடி வீரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Ire vs wi
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 World Cup: पॉल स्टर्लिंग को हुआ असहनीय दर्द, ओबेड मैककॉय ने जमकर बजाई ताली; देखें VIDEO
आयरलैंड ने वेस्टइंडीज को 09 विकेट से हराकर सुपर-12 में अपनी जगह पक्की कर ली है। ...
-
VIDEO : स्मिथ के छक्के ने हिला डाली पार्किंग में खड़ी कार, नीली Range Rover पर पड़ गया…
वेस्टइंडीज और आयरलैंड के बीच जमैका में खेले गए पहले वनडे मैच में कैरेबियाई टीम 24 रन से जीतने में सफल रही। हालांकि, कांटे की इस टक्कर में आयरलैंड की ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31