Irfan pathan: Cricket News & Match Updates
தேவையற்ற விசயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்துவதை விடவேண்டும் - இர்ஃபான் பதான்!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது மைதானத்தில் இருந்த குறிப்பிட்ட இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை பார்த்து “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மைதானத்தில் நடந்த தவறான நடத்தை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வரியம் ஐசிசியிடம் அதிகாரப்பூர்வ புகாரும் அளித்துள்ளது.
இதற்கிடையில் ரசிகர்களின் நடத்தையை பலர் குற்றம்சாட்டினாலும், அதை தீவிரப்படுத்திவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் பாகிஸ்தானின் புகார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளரான இர்ஃபான் பதான், வர்ணனையாளராக பேசிக்கொண்டிருக்கும் போது அவர் இந்திய அணியில் இருந்த போது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் நடந்த மோசமான சம்பவம் குறித்து விளக்கினார். Read More...
Related Cricket News for Irfan pathan - Tesst
'अगर स्टोक्स 99% भी फिट है, तो उसे टीम में लाओ', अफगानिस्तान से हार के बाद पठान ने दी इंग्लैंड को सलाह
विराट कोहली या बाबर आज़म, कौन है बेहतर? इरफान पठान ने आंकड़ें दिखाकर पोल खोल दी
India Capitals And Bhilwara Kings Retain Their Captains For LLC 2023 (Ld)
Irfan Pathan Chooses India, While Sunil Gavaskar Picks England As His Favourites For CWC 2023
உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் குறித்து இர்ஃபான் பதான் கணிப்பு!
Irfan Pathan Questions Ashwin's Selection In ODI Series Against Australia, Says ‘had There Been A Plan For Ashwin’
'If I'm In Place Of Sanju, I Will Be Very Disappointed', Says Irfan Pathan On Samson’s Omission From ODI Series Against Australia
Irfan Pathan ने वर्ल्ड कप के लिए चुनी 4 सेमीफाइनलिस्ट टीमें, पाकिस्तान को नहीं किया शामिल
சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் - இர்ஃபான் பதான்!
'अगर मैं संजू सैमसन की जगह होता तो इस वक्त बहुत दुखी होता'
இஷான் கிஷனிடம் இந்த பிரச்சனை உள்ளது - இர்ஃபான் பதான்!
IND vs PAK: रविंद्र जडेजा इतिहास रचने की कगार पर, एशिया कप में तोड़ देंगे इस दिग्गज का रिकॉर्ड
Bangladesh Vs Sri Lanka Is Asia's Second Big Rivalry, Says Irfan Pathan
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: நியூஜெர்ஸி லெஜண்ட்ஸை வீழ்த்தி கலிஃபோர்னியா நைட்ஸ் அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31