Iu vs pz: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய இஸ்லாமாபாத் யுனைடெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் தொடக்க வீரர் ஆண்ட்ரிச் கஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் காலின் முன்ரோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்த இரண்டாவது விக்கெட்டிற்கு 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய காலின் முன்ரோ 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Iu vs pz - Tesst
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: பெஷாவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
அபாரமான கேட்ச்களை பிடித்த பால் பாய்; பாராட்டிய காலின் முன்ரோ!
பிஎஸ்எல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஷதாப் கான்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2024: பவுண்டரி மழை பொழிந்த ஷதாப் கான்; பெஷாவருக்கு 197 டார்கெட்!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம், ஆரிஃப் யாகூப் அசத்தல்; பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய பாபர் ஆசாம்; இஸ்லாமாபாத் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
PSL 2023: இஸ்லாமாபாத்தை வெளியேற்றியது பெஷாவர் ஸால்மி!
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; கடின இலக்கை விரட்டும் இஸ்லாமாபாத் யுனைடெட்!
PSL 2023: குர்பாஸ் அதிரடில் பெஷாவரை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; இஸ்லாமாபாத்திற்கு 157 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: ஹேல்ஸ், ஸ்டிர்லிங் அபாரம்; இஸ்லாமாபாத் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31