Jacob duffy: Cricket News & Match Updates
CT 2025: தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் காயம் காரண்மாக பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஐஎல்டி20 தொடரின் போது காயமடைந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடரின் போது ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவும் காயத்தை எதிர்கொண்டார். இதனால் இவர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Read More...
Related Cricket News for Jacob duffy - Tesst
Champions Trophy: Lockie Ferguson’s Participation In Doubt After Hamstring Injury In ILT20
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
पाकिस्तान में वनडे ट्राई सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, इस खतरनाक गेंदबाज को मिला मौका
NZ vs SL, 3rd T20I: சதமடித்து மிரட்டிய குசால் பெரேரா; நியூசிலாந்துக்கு 219 ரன்கள் இலக்கு!
NZ vs SL, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசிலாந்து!
14 रन के अंदर 7 विकेट, न्यूजीलैंड ने दूसरे T20I में श्रीलंका को रौंदकर सीरीज में बनाई अजेय बढ़त
NZ V SL: Nissanka-Mendis Century Stand In Vain As Late Collapse Seals 8-run Win For Kiwis
1st T20I: मिचेल और ब्रेसवेल ने श्रीलंका के खिलाफ की शतकीय साझेदारी, तोड़ा मैकुलम-रोंची का 10 साल पुराना रिकॉर्ड
NZ vs SL, 1st T20I: பதும் நிஷங்கா அதிரடி வீண்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
NZ's Nathan Smith To Debut In 1st Test Vs England; Young Makes Way For Williamson, Confirms Latham
Rain Washes Out Final ODI As Sri Lanka Win Series 2-0 Vs New Zealand
1st ODI: Fernando, Mendis Star With Tons As Sri Lanka Beat NZ In Rain-hit Match
SL vs NZ, 1st ODI: மெண்டிஸ், ஃபெர்னாண்டோ சதம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
Williamson Out Of 2nd Test Against Lndia As He Continues Rehabilitation: NZC
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31