Jacob duffy: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் டிம் ராபின்சன் 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய டெவான் கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிட டேரில் மிட்செல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார். Read More...
Related Cricket News for Jacob duffy - Tesst
Jamieson Won't Do It Every Day, But We Bank On Experience: Santner On Pacer's Back-to-back Clutch Spells
VIDEO: Jacob Duffy ने पकड़ा Shamar Springer का हैरतअंगेज कैच, देखने लायक था Romario Shepherd का रिएक्शन
Duffy, Sodhi Shine As NZ Beat WI In Thrilling 3rd T20I, Take 2-1 Series Lead
NZ vs WI: एक और रोमांचक मैच में न्यूजीलैंड ने मारी बाजी,तीसरे T20I में जीत के करीब पहुंचकर हारी वेस्टइंडीज
Henry Returns For West Indies ODIs, Williamson Skips Series To Focus On Tests
NZ Survive Scare In 2nd T20I, Beat Windies By 3 Runs To Level Series
मैच भले ही न्यूजीलैंड ने गँवाया, लेकिन Mitchell Santner और Jacob Duffy रच गए इतिहास, ये कारनामा करने वाली पहली जोड़ी
NZ Vs WI: West Indies Go One Up In T20I Series With Seven-run Win In Opener
Rohit Reigns Atop, Daryl Mitchell Enters Top-3 In ODI Rankings
New Zealand Clean Sweep Series 3-0 Against England After Thrilling Final ODI
NZ vs ENG 3rd ODI: न्यूजीलैंड ने रोमांचक मैच में इंग्लैंड को हराकर किया क्लीन स्वीप, ये 2 खिलाड़ी बने जीत के हीरो
All-round NZ Take Unassailable 2-0 Lead In ODI Series Against England
Jamieson Ruled Out Of New Zealand’s ODIs Against England Due To Side Stiffness
Williamson And Smith Return For England ODIs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31