James vince: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர் 2: கல்ஃப் ஜெயண்ட்ஸை 138 ரன்களில் சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது சிசன் ஐஎல்டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறகிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - உஸ்மான் கான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தனர். பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கான் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் ரன்கள் ஏதுமின்றியும், ஜோர்டன் காக்ஸ் 2 ரன்களிலும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், ஷிம்ரான் ஹெட்மையர் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for James vince - Tesst
ஐஎல்டி20 2024: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸ் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸ் வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அசத்தல் வெற்றி!
Gulf Giants Hold Their Nerves To Register A Thrilling Three-wicket Win Against Dubai Capitals
Gulf Giants Spends Day Out On Yacht In Dubai
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி!
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
It’s All About Executing Our Plans Well, Says Chris Lynn As Gulf Giants Begin Title Defence On Friday
பிபிஎல் 13: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
பிபிஎல் 13: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
'85-90 Was Good Score On The Track': Karunaratne, Akeal, Gurbaz React On New York Strikers; Win Over Delhi Bulls
ILT20 2023: Gulf Giants Retains 11 Players Ahead Of Second Season Of ILT20
PSL 2023: பரபரப்பான ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் த்ரில் வெற்றி!
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31